ஓய்வு பெற்ற இந்திய ராணுவ நாய்க்கு கிடைத்த ராஜமரியாதை... பாராட்டும் நெட்டிசன்கள்..!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

Viral News समाचार

Journey Of Army Dog To Retirement Home,Army Dog,Army Dog Retirement

இந்திய ராணுவத்தின் நாயின் ஓய்வுக்குப் பின் கிடைத்த மரியாதையை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ராணுவ நாய் மேரு, மீரட்டில் உள்ள தனது முதியோர் இல்லத்தை அடைய ரயிலின் ஏசி முதல் பெட்டியில் பயணம் செய்துள்ளது.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!சமுதாயத்திலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, நமது பங்களிப்பிற்கு கிடைக்கும் மரியாதை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஓய்வு பெற்று செல்பவர்களுக்கு பிரியா விட அளிக்கும் பழக்கம், அனைத்து நிறுவனங்களிலும் கடைபிடிக்கப்படுகின்றன.

தற்போது ராணுவ நாய் மேரு, மீரட்டில் உள்ள தனது முதியோர் இல்லத்தை அடைய ரயிலின் ஏசி முதல் பெட்டியில் பயணம் செய்துள்ளது. 22வது ராணுவ நாய் பிரிவைச் சேர்ந்த ராணுவ நாயான மேரு, சமீபத்தில் தனது ஓய்வு கால பயணத்தின் மூலம் இணைய பயனர்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. வைரலாகி வரும் வீடியோவில், ஓய்வு பெற்ற பிறகு, மேரு ரயிலின் முதல் ஏசி கோச்சில் மிகவும் வசதியான பாணியில் பயணிப்பதைக் காணலாம். 9 வயது மேரு ஒரு விசுவாசமான டிராக்கர் நாயாக அரும் பங்காற்றிய நிலையில், ஓய்வு பெற்றுள்ளார். மீரட்டில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அவர் சென்றதைக் காட்டும் வைரலான பதிவு பலரைக் கவர்ந்துள்ளது.

Army Tracker Dog Meru from the 22 Army Dog Unit boarded a train to Meerut on retirement. He will spend the rest of his days at the Dogs Retirement Home at the Remount and Veterinary Corps Center.மேலும் படிக்க | கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!! மேரு தனது எஞ்சிய நேரத்தை நாய்கள் முதியோர் இல்லத்தில் கழிக்க உள்ளது. ரயிலின் முதல் ஏசி கோச்சில் மேருவின் பயணம் குறித்த வைரல் வீடியோ பதிவில்,"மேரு, 22 ராணுவ நாய் பிரிவைச் சேர்ந்த ராணுவ டிராக்கர் நாய், ஓய்வு பெறும்போது மீரட்டுக்கு ரயிலில் ஏறியுள்ளது. அவர் தனது மீதமுள்ள நாட்களை நாய்கள் முதியோர் இல்லங்களில் கழிப்பார். பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் சர்வீஸ் நாய்களை ஏசி முதல் வகுப்பில் தங்கள் பயிற்சியாளர்களுடன் பயணிக்க அனுமதித்துள்ளது’ என பதிவிடப்பட்டுள்ளது.

Journey Of Army Dog To Retirement Home Army Dog Army Dog Retirement Viral Post 22 Army Dog Unit Meerut Retirement Home Socila Media Trending News

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களை பார்த்து பொறாமைப்படுவது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான். இந்திய நட்சத்திரத்திரங்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மாதம் இரண்டரை லட்சம் ஓய்வூதியம் பெற சூப்பர் ஐடியா! புத்திசாலித்தனமான முதலீடு!Triple 5 Policy: பணி ஓய்வு காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்காக திட்டமிடலாமே!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பிரதமர் மோடியிடம் உள்ள ஆடைகளின் எண்ணிக்கை! தெரிந்தால் அசந்து போவிங்க!இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆடைக்காக பலமுறை எதிர்க்கட்சிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »