ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்.. 19ம் தேதி வாக்குப்பதிவு.. “மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்”

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

பாராளுமன்ற தேர்தல் समाचार

தமிழ்நாடு தேர்தல் பிரசாரம்,தேர்தல் ஆணையம்,Parliament Elections

Election Campaign in Tamil Nadu: இன்று மாலை 6 மணிக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இனி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..

மேலும் படிக்க - தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?மக்களவைத் தேர்தல் 2024 ஆட்டவனை தமிழகத்தில் 39 தொகுதிகளில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். இந்த தேர்தலில்இன்று மாலை 6 மணிக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இனி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலோ, தொலைக்காட்சி மற்றும் ரேடியோ மூலமாக கூட தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

தமிழ்நாடு தேர்தல் பிரசாரம் தேர்தல் ஆணையம் Parliament Elections Dravida Munnetra Kazhagam All India Anna Dravida Munnetra Kazhagam Bharatiya Janata Party Indian National Congress Viduthalai Chiruthaigal Katchi Pattali Makkal Katchi Desiya Murpokku Dravida Kazhagam Puthiya Tamilagam Naam Tamilar Katchi Marumalarchi Dravida Munnetra Kazhagam Communist Party Of India (Marxist) Communist Party Of India Tamil Maanila Congress Social Democratic Party Of India Indian Union Muslim League Amma Makkal Munnetra Kazhagam திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் புதிய தமிழகம் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாம் தமிழர் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu Thoothukkudi Parliamentary Constituency History: 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »