உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..பின்னணி என்ன?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

UK Woman Death समाचार

Sensual Activity,Choking,Bizarre News

உடலுறவின் போது உயிரிழந்த பெண்! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..

Latest News UK Woman Death : பலருக்கு உடலுறவின் போது, சில விளையாட்டுகளை செய்யப்பிடிக்கும். அப்படி ஒரு விளையாட்டு ஒரு இளம் பெண்ணின் உயிரையே பறித்திருக்கிறது.குரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்Lord Kuberகிருத்திகையில் குரு பெயர்ச்சி... ஜாக்பாட் பலன்களை பெறும் ‘4’ ராசிகள் இவை தான்..!!

உடலுறவு என்பது சம்பந்தப்பட்ட இருவருக்கும் சுகத்தை கொடுக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் கருத்து. இதில் ஈடுபடும் இரு நபர்களில் யாரேனும் ஒருவருக்கு அசெளகரியம் ஏற்பட்டாலும் தாங்கள் செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, அந்த பிரச்சனையை சரி செய்யும் வழியை பார்க்க வேண்டும். உடலுறவுக்கு முன்னரும், உடலுறவின் போதும் சூட்டை அதிகரிக்கும் வகையிலான விளையாட்டுகள் முக்கியம் என்றாலும் அவை அளவை மீறினால் உயிரையும் பறிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது, இந்த சம்பவம்.

மேலும் படிக்க | மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?, ஜார்ஜியா ப்ரூக்கின் தாய் இந்த வழக்கில் தொடர்ந்து போராடி வருகிறார். குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் லூக், தனது மகளை என்ன ஆடை உடுத்த வேண்டும், எங்கு அமர வேண்டும் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் குணாதிசயம் கொண்டவராக இருந்ததாகவும், இவர்கள் 2021ஆம் ஆண்டு உறவில் இருந்த போது தனது மகளின் குணம் மாறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து பேசி வரும் சமூக ஆர்வலர்கள், இது போன்ற பொறுப்பற்ற செயல்களால் உயிரே பாேகும் நிலை ஏற்படுவது கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்து வருகின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Sensual Activity Choking Bizarre News England News Georgia Brooke Death Luke Cannon Death Luke Cannon Death News Georgia Brooke Dancer UK Dancer Georgia Brooke உடலுறவின் போது உயிரிழந்த இளம் பெண் உயிரைப்பறித்த உடலுறவு

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..லவ் என்றால் என்ன? காதல் குறித்த தவறான புரிதல்களும்-தீர்வுகளும்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »