இனி இந்த வீரருக்கு ரெஸ்ட்... வருகிறார் குல்தீப் யாதவ் - சூப்பர் 8 சுற்றுக்கு ரெடியாகும் இந்திய அணி

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 133%
  • Publisher: 63%

Team India समाचार

Team Canada,IND Vs CAN,IND Vs CAN Match

IND vs CAN Match: டி20 உலகக் கோப்பை தொடரில் கனடாவுக்கு எதிரான போட்டியிலும், சூப்பர் 8 சுற்றிலும் இந்திய அணிக்குள் குல்தீப் யாதவ் வரவழைக்கப்பட்டு ஒரு வீரர் வெளியே வைக்கப்படுவார். அது குறித்து விரிவாக காணலாம்.

குரூப் ஏ-வில் முதல் அணியாக இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோ!Jeera waterகிரிக்கெட்டில் ஐசிசி தொடர்கள் வந்தாலே ரசிகர்கள் குதூகலமாகிவிடுவார்கள். முன்பை போல் இல்லாமல் இப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஐசிசி தொடராவது நடந்துவிடுகிறது என்பதால் ரசிகர்கள் எப்போதுமே கொண்டாட்ட மனநிலையிலேயே இருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை என்றே அதிரடியாக சிக்ஸர்கள் பறக்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால், கிரிக்கெட்டை மிக நெருக்கமாக பார்க்கக் கூடிய, ரசிக்கக் கூடிய அனைவருக்கும் தற்போதைய சூழல் மிகவும் பிடித்திருக்கும் எனலாம்.

ஆகிய அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற அதிக வாய்ப்புள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்பு தற்போதைய சூழலில் இந்திய அணி வரும் ஜூன் 24ஆம் தேதி ஆஸ்திரேலியா உடன் மோதும் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. சூப்பர் 8 சுற்றில் ஒரு அணி மூன்று போட்டிகளில் விளையாடும். அதில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இந்திய அணிக்கு இன்னும் கனடா அணியுடன் வரும் ஜூன் 15ஆம் தேதி ஒரு குரூப் சுற்று போட்டி மட்டுமே உள்ளது. இதில் தோற்றாலும் ஜெயித்தாலும் இந்திய அணிக்கு எவ்வித தாக்கமும் இல்லை.

Team Canada IND Vs CAN IND Vs CAN Match India Vs Canada Big Replacement For Team India Kuldeep Yadav Mohammed Siraj ICC T20 World Cup 2024 ICC T20 World Cup 2024 Super 8 ICC T20 World Cup 2024 India National Cricket Team Indian Cricket Team Canada National Cricket Team IND Vs CAN Match India Vs Canada Match இந்தியா கனடா போட்டி இந்திய அணி கனடா அணி இந்திய அணியில் பெரிய மாற்றம் இந்திய அணிக்கு வருகிறார் குல்தீப் யாதவ் சூப்பர் 8 சுற்றுக்கு ரெடியாகும் இந்திய அணி குல்தீப் யாதவ் முகமது சிராஜ் ஐசிசி டி20 உலகக் கோப்பை ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இந்திய கிரிக்கெட் அணி இந்திய அணி கனடா அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி கனடா தேசிய கிரிக்கெட் அணி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற இருக்கும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி இதை செய்தால் நிச்சயம் வெற்றி உறுதியாகி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கேதர் ஜாதவ் : தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்Kedar Jadhav ; இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் கேதர் ஜாதவ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா?Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அது எப்போது எங்கு என்பதை இங்கு விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?2024 டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் USA அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன் காரணமாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவது குறைந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த பயணிகளுக்கு இனி ரயில் டிக்கெட்டில் 75% வரை தள்ளுபடி, இந்திய ரயில்வே ஜாக்பாட்Indian Railways Ticket Discount Rules: இந்திய ரயில்வே தற்போது சில பயணிகளுக்கு தங்களின் ரயில் டிக்கெட்டில் 25% முதல் 75% வரை சலுகையை வழங்குகிறது. அதுமட்டுமின்றி சிலர் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாகவும் பயணிக்க வாய்ப்பை பெறுவீர்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »