அட்சய திருதியை 2024: உங்கள் ராசிப்படி என்ன பொருள் வாங்கலாம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

Akshaya Tritiya 2024 समाचार

Akshaya Tritiya 2024 In Tamil,Akshaya Tritiya 2024 Puja Vidhi,Akshaya Tritiya In India

Akshaya Tritiya 2024: அட்சய திருதியை 2024 மே 10 கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மட்டுமில்லை, நெல், அரிசி போன்றவையும் வாங்கலாம். ஆனால் உங்கள் ராசிக்கு ஏற்ற படி என்ன பொருள் வாங்கினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

அட்சய திருதியை மே 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!Banana Leaf Akshaya Tritiya 2024 : ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீடு தானம் செய்வது மற்றும் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

ரிஷபம் மற்றும் கடக ராசி: இந்த இரண்டு ராசிக்காரர்களும் 2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்குவது நல்லது. இதைச் செய்வதன் மூலம், பணியிடத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். துலாம் மற்றும் விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று தங்கத்திற்கு பதிலாக தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது நல்லது. இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் உண்டாகும்.

தனுசு மற்றும் மீன ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கலாம். இதைச் செய்வதன் மூலம், அவர்களின் தடைபட்ட வேலைகள் நிறைவேறும்.

Akshaya Tritiya 2024 In Tamil Akshaya Tritiya 2024 Puja Vidhi Akshaya Tritiya In India Akshaya Tritiya Akshaya Tritiya 2024 Time Akshaya Tritiya 2024 Date Akshay Tritiya Shopping குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி 2024 பலன்கள் Guru Peyarchi Palangal Guru Peyarchi 2024 Palangal Guru Gochar 2024 Guru Gochar 2024 Date Shani Peyarchi 2024 ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Which Color To Wear On Akshaya Tritiya? What Can We Buy On Akshaya Tritiya Except Gold? Which Metal To Buy On Akshaya Tritiya? What Are The Remedies For Akshaya Tritiya?

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அட்சய திருதியை 2024: இந்த ராசிகளுக்கு தங்கம், பணம், குபேர யோகம்Akshaya Tritiya 2024: இந்து மதத்தில் அட்சய திரிதியை மிகவும் முக்கியம் வாய்ந்த பண்டிகையாகும். வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை 10 மே 2024 அன்று கொண்டாடப்படுகிறது, இதனால் சில ராசிக்காரர்கள் தங்கம், பணம், குபேர யோகத்தை பெறுவார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!Changes From May 1, 2024: மே மாத தொடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Diabetes Control Tips: எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ ஜூஸ்...!Diabetes Control Tips: கோடை காலத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..லவ் என்றால் என்ன? காதல் குறித்த தவறான புரிதல்களும்-தீர்வுகளும்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »