Vimal: அச்சு அசல் விமலை போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! குடும்ப புகைப்படம்..

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Actor Vimal समाचार

Actor Vimal Photos,Actor Vimal Family,Vimal Movies

Vimal: அச்சு அசல் விமலை போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! குடும்ப புகைப்படம்..

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்குபவர், விமல். இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் பார்ப்பதற்கு அவரது மகன்கள் அவரைப்போலவே இருக்கின்றனர். கோலிவுட் திரையுலகில் திறமை மிகு நடிகராகவும், கவனம் ஈர்க்கும் நடிகராகவும் இருப்பவர் நடிகர் விமல் . தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்த இவர், கடந்த சில வருடங்களாக சீரியஸான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக்கி வருகிறது.

வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, மன்னர் வகையரா உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன.விமல், அடுத்து 4 படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நான்கு படங்களின் படப்பிடிப்பும் தள்ளிப்போயுள்ளது.விமலின் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய வெளிப்படுத்திய படங்களுள் ஒன்று, கலகலப்பு. இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் பலர் இவருக்காக கூட ஆரம்பித்தனர். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான குலசாமி மற்றும் தெய்வ மச்சான் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற்றது.

Actor Vimal Photos Actor Vimal Family Vimal Movies நடிகர் விமல் விமலின் குடும்ப புகைப்படங்கள் நடிகர் விமல் விமல் மகன்கள் விமலின் பிள்ளைகள் நடிகர் விமல் Actor Vimal Sons Actor Vimal Daughter Actor Vimal Family Photo நடிகர் விமலின் குடும்ப புகைப்படங்கள் நடிகர் விமல் மகன்களின் போட்டோக்கள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்PM Modi Missing From Covid Certificates: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள Deadpool & Wolverine படத்தின் ட்ரைலர்!ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் Deadpool & Wolverine டிரெய்லர் வசீகரிக்கும் காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்முலாம்பழ விதைகளில் இருக்கும் செரிமானத்தை குணப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான 5 ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »