Serial TRP : அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 தமிழ் தொடர்கள்! முதல் இடத்தில் இருக்கும் சீரியல் எது?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

TRP Rating समाचार

Tamil Serial,Tamil Serials List,Top 5 Serials

Serial TRP: அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 தமிழ் தொடர்கள்! கடந்த வார ரிப்போர்ட்..

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், அந்த வாரத்தில் எவ்வளவு பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதை வைத்து டிஆர்பி ரேட்டிங் நிர்ணயிக்கப்படும். அப்படி, இந்த வாரத்தில் டாப்பில் இருக்கும் சீரியல்களின் பட்டியலை இங்கு பார்ப்போம். சினிமா உலகிற்கு எப்படி ஒரு தரப்பு ரசிகர்கள் இருக்கின்றனரோ, அதே போல சின்னத்திரைக்கென்று பல ஆயிரம் ரசிகர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர்.

3 டிஆர்பி ரேட்டிங் பெற்று 5வது இடத்தில் இருக்கிறது. காதல்-குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வருகிறது, சின்ன மருமகள். இந்த தொடர், 6.8 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று டாப் 5 சீரியல்களின் லிஸ்டில் 4வது இடத்தை பெற்றிருக்கிறது. வெற்றிகரமாக ஓடி முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர், கடந்த வாரத்தில் 7.2 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. இது டாப் 5 சீரியல்களின் லிஸ்டில் 3வது இடத்தில் இருக்கிறது.

Tamil Serial Tamil Serials List Top 5 Serials Serials TRP Ratings Tamil Television Serials Trp Ratings Tamil Trp Rating Serials Tamil Serials With High Trp அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற தமிழ் தொடர்கள் சிங்கப்பெண்ணே சிறகடிக்க ஆசை டாப் 5 சீரியல்கள் இந்த வார சீரியல்கள் டாப் 5 இடத்தை பெற்ற தமிழ் சீரியல்கள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதயம் அப்டேட்: பாரதியை வீட்டு வேலைக்காரியாக மாற்றிய சாரதா.. ஆதி கொடுத்த சர்ப்ரைஸ்Idhayam Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இதயம்: கேக்கில் விஷம்.. ஆதியை கொல்ல நடக்கும் சதி, பாரதி செய்ய போவது என்ன?Idhayam Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நினைத்தேன் வந்தாய்: சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.. நடந்தது என்ன?Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நினைத்தேன் வந்தாய்: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்Ninaithen Vandhai Today s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தோனி முதல் வாட்சன் வரை உலகம் முழுவதும் இருக்கும் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட்டர்கள்தோனி, விராட் கோலி, சச்சின் உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கும் கோடீஸ்வர 10 கிரிக்கெட்டர்கள் பட்டியலை பார்க்கலாம்
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »