PF உறுப்பினர்களுக்கு மாதா மாதம் பென்ஷன்.. அசத்தலான இந்த வசதி பற்றி தெரியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

How Can Epf Members Get Monthly Pension समाचार

Monthly Pension,Employee Pension Scheme,Eps

EPFO Update: EPFO மூலம் நடத்தப்படும் பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS ஒரு சிறப்பான திட்டமாக உள்ளது. இதன் மூலம் பிஎஃப் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்.

PF உறுப்பினர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் கிடைக்கும்44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருe: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPF, ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வருடாந்திர வட்டி சலுகையை வழங்குகிறது.

பிஎஃப் மூலம் பல நன்மைகள் சந்தாதாரர்களுக்கு கிடைக்கின்றன. இபிஎஃப் நிதியை நிர்வகிக்கும் EPFO மூலம் நடத்தப்படும் பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS ஒரு சிறப்பான திட்டமாக உள்ளது. இதன் மூலம் பிஎஃப் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தின் பலனைப் பெற விரும்பும் பணியாளர்கள் இது குறித்த சில முக்கியமான விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான விதிமுறை உள்ளது.

PF ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ஓய்வூதிய பலன் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற அதற்கான விதிமுறை உள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தை இயக்கும் பணி இபிஎஃப் மூலம் செய்யப்படுகிறது. திட்டத்துடன் தொடர்புடைய முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு நிலையான தொகையை PF கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள்.கணக்கில் எவ்வளவு பங்களிப்பார்களோ, அதே அளவிற்கு நிறுவனமும் பங்களிக்கிறது. நிறுவனத்தில் பங்களிப்பில் 3.67% பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கும், 8.

சில காரணங்களால் ஊழியர் இறந்தால், நாமினிக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள கால்குலேட்டரின் உதவியுடன் ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வூதிய பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.- இதற்கு பணியாளர்கள் முதலில் Pension Calculator பக்கத்தைத் திறக்க வேண்டும்.- இதற்குப் பிறகு, பணியில் சேர்வது மற்றும் வெளியேறுவது போன்ற மற்ற அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும்.

Monthly Pension Employee Pension Scheme Eps Epfo Update EPFO EPF Provident Fund Pension Every Month Personal Finance Employees Pension Scheme Business News In Tamil Pf இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் பென்ஷன் பென்ஷன் EPF Members இபிஎஃப் சந்தாதாரர்கள் EPF Subscribers ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் பணியாளர் ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியம் Pension Epfo News Epfo Latest News Epfo Update Epfo Viral News

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF உறுப்பினர்களுக்கு லாட்டரி.. மாதா மாதம் பென்ஷன் கிடைக்கும்: இந்த திட்டம் பற்றி தெரியுமா?EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மாதா மாதம் PF கழிக்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர வட்டியின் பலனும் கிடைக்கின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிடையர் ஆன பிறகு மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம் அளிக்கும் 5 சிறந்த திட்டங்கள்Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோBank Holidays In May: நாளை புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »