OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

OTT Releases समाचार

This Week OTT,OTT Movies,OTT Series

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?

பல புத்தம்புதிய திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கின்றன. அவற்றை எந்தெந்த தளத்தில், எப்படி பார்க்கலாம் என்பதி இங்கு பார்ப்போம். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, உலகம் முழுவதும் ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டது. இதனால், திரையரங்களில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வெளிவரும் திரைப்படங்களும் கூட, வெகு சில நாட்களிலேயே ஓடிடியில் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், பல புதிய படங்கள், இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? இங்கு பார்ப்போம்.

அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். ராட்டு கி பெலி : நவசுதின் சித்திக்கின் இந்த காப்-த்ரில்லர் படத்தை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம்.படிக்காத பக்கங்கள்: யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் இந்த படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் பார்க்கலாம். குருவாயூர் அம்பலநடையில் : இந்த மலையாள ஃபேமிலி ட்ராமா-காமெடி படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். பாஜே வாயு வேகம்: இந்த காதல்-காமெடி தெலுங்கு திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.

This Week OTT OTT Movies OTT Series Tamil OTT Movies This Week Latest Ott Release List Movies Releasing On Ott This Week Ott Movies Releasing This Week Ott Series Releasing This Week ஓடிடி படங்கள் புதிய ஓடிடி தொடர்கள் ஓடிடியில் வெளியாகும் படங்கள் ஓடிடியில் வெளியாகும் தொடர்கள் படிக்காத பக்கங்கள் படம் ஓடிடியில் ரிலீஸ் குருவாயூர் அம்பலநடையில் ஓடிடி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

OTT Releases : அள்ள அள்ள குறையாத ஓடிடி ரிலீஸ்கள்! எந்த தளத்தில், எதை பார்ப்பது?OTT Releases : அள்ள அள்ள குறையாத ஓடிடி ரிலீஸ்கள்! எந்த தளத்தில், எதை பார்ப்பது?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »