Knee Pain : முட்டி வலியில் இருந்து முழுமையாக விடுபட..‘இந்த’ 7 உடற்பயிற்சிகளை செய்யுங்கள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

Knee Pain समाचार

Knee Injury,Knee Pain Relief,Home Workouts

Knee Pain : முட்டி வலியில் இருந்து முழுமையாக விடுபட..‘இந்த’ 7 உடற்பயிற்சிகளை செய்யுங்கள்!

நம்மில் பலர், பல சமயங்களில் முட்டி வலி யால் அவதிப்படுவோம். இதிலிருந்து விடுபட சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?உடலில் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும், அதற்கு என்ன காரணம் என இணையதளத்தில் தேடிப்பார்த்து மண்டையை குழப்பிக்கொள்வோம். பல சமயங்களில் இணையத்தில் காட்டப்படும் கருத்துகள் சரியானதாகவும் இருக்கலாம், தவறாகவும் முடியலாம். அந்த வகையில், பலரும் தங்களுக்கு முட்டி வலி ஏற்பட்டால் அதற்கு நம் வயதுதான் காரணம் என நினைத்துக்கொள்கின்றனர்.

எப்படி செய்ய வேண்டும்? தரையில் படுத்து, உங்கள் கைகள் இரண்டாலும் கால் முட்டிக்கு மேல் படத்தில் உள்ளது போல் பிடிக்க வேண்டும். அப்படி பிடித்து, உங்கள் வயிறு வரை கால்களை இழுக்க வேண்டும். Hamstring Curl: இந்த உடற்பயிற்சி, முட்டி வலியை நீக்குவதுடன் கால்களை வலிமையாகவும் ஆக்கும். எப்படி செய்ய வேண்டும்? நேராக நின்று, இடுப்பில் கை வைத்து, உங்களின் வலது கால் வலது பக்கத்தின் பின்பகுதியில் படும் வரை மடக்க வேண்டும். அப்படியே 5-10 விநாடிகளுக்கு ஹோல்ட் செய்யவும். பின்னர் இன்னொரு காலுக்கும் இதே போல செய்யலாம்.

Knee Injury Knee Pain Relief Home Workouts Simple Exercises Knee Pain Workouts List Knee Injury Pain Knee Pain Relief Workouts முட்டி வலி முட்டி வலியை தவிர்க்க உதவும் உடற்பயிற்சிகள் முட்டி வலியில் இருந்து விடுபட உதவும் உடற்பயிற்சிக முட்டி வலி உடற்பயிற்சிகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!தொள தொள தொடையை சட்டென குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் எதற்கு தேவை? வாரிசு சான்றிதழைப் பெறுவது எப்படி?How To Get Legal Heirs Certificate: சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பது அரசிடம் இருந்து பெற வேண்டிய முக்கியமான ஆவணம், யாருக்கு எதற்காக இந்த சான்றிதழ் தேவை?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »