IPL 2024 Play off : பிளே ஆஃப் சுற்றில் ஆர்சிபி அணி எதிர்கொள்ளப்போகும் அணி எது தெரியுமா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 13 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

RCB Playoff Scenario समाचार

IPL 2024 Playoff,Sun Risers Hyderabad,Royal Challengers Bangalore

ஆர்சிபி அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றிகளை பெற்ற பிளே ஆஃப் சுற்றில் நான்காவது இடத்தைப் பிடித்து உறுதி செய்திருக்கும் நிலையில், அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணி எது என்பது இப்போது எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

அந்த அணியுடன் இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மோத வாய்ப்புஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்திருமண உறவை சிதைக்கும் இந்த 5 மிகப்பெரிய தவறுகள்... கவனமாக இருங்கள்! ஐபிஎல் 2024 தொடர் ஆரம்பம் முதலே அதிரடியாகவும், அமர்களமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பின் உட்சத்துக்கு சென்ற நிலையில், ஐபிஎல் பிளே ஆஃப் இடங்களை அவ்வளவு எளிதாக எந்த அணியும் இம்முறை உறுதி செய்துவிடவில்லை.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

IPL 2024 Playoff Sun Risers Hyderabad Royal Challengers Bangalore Rajasthan Royals Virat Kholi IPL 2024 Latest Updates ஆர்சிபி பிளே ஆஃப் ஐபிஎல் 2024 ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் விராட் கோலி பாப் டூபிளெசீஸ் மேக்ஸ்வெல் பாட் கம்மின்ஸ் சஞ்சு சாம்சன்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024 RCB vs CSK : சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் ஜெயித்தால் ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி ஆர்சிபி, சிஎஸ்கே போட்டிக்கு பிறகு தெரியவரும் என்பதால், இப்போட்டி மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2024 ப்ளேஆஃப் வாய்ப்புகள்: பஞ்சாப், மும்பை அவுட்! ஆர்சிபி, சிஎஸ்கே, டெல்லி, லக்னோ யாருக்கு வாய்ப்புIPL 2024, IPL 2024 playoff scenario : ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை இழந்தது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி வெறியேறிய நிலையில், எஞ்சியிருக்கும் 8 அணிகள் இப்போது பிளே ஆஃப் வாய்ப்புக்கான ரேஸில் இருக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »