IPL 2024 : சன்ரைசர்ஸ் மீண்டும் ஒரு பிக் சேஸ்! பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேற்றம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

IPL 2024 समाचार

Sunrisers Hyderabad,SRH Big Chase,Punjab

ஐபிஎல் 2024ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்கள் சேஸ் செய்து சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றியை பெற்றது. ஐபிஎல் புள்ளிப் பட்டியலிலும் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

IPL 2024 : சன்ரைசர்ஸ் மீண்டும் ஒரு பிக் சேஸ்! பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேற்றம்

ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறலாம் என்ற நிலையில் சன்ரசைர்ஸ் அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாவிட்டாலும் வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின.

டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் குவித்தது. ஓப்பனிங் இறங்கிய இளம் வீரர் அதர்வா டைட் 27 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். 2 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளையும் விளாசினார். பிரப்சிம்ரன் சிங் மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார். அவர் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 7 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் விளாசி அமர்களப்படுத்தினார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் மிக மோசமாக இருந்தது. அந்த அணியில் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆடவில்லை. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தாலும், பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எல்லாம் அவர்கள் பந்துவீச்சு இல்லை. இதனால் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்று 9வது இடத்துடன் தொடரை நிறைவு செய்திருக்கிறது.

Sunrisers Hyderabad SRH Big Chase Punjab SRH 2Nd Place Hyderabad Thrilling Chase சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024 பஞ்சாப் கிங்ஸ் தோல்வி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி பாட் கம்மின்ஸ் அபிஷேக் சர்மா டிராவிஸ் ஹெட் ஜிதேஷ் சர்மா ப்ரீத்தி ஜிந்தா ஜிதேஷ் சர்மா ஹென்றி கிளாசன் பிரம்சிம்ரன் சிங் ஐபிஎல் லேட்டஸ்ட் அப்டேட்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IPL 2024 DC vs KKR : கொல்கத்தா வெற்றி, டெல்லி தோல்வி! பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் 2024 தொடரின் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கான பிளே ஆப் வாய்ப்பு நுனியில் உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2024: பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் ஹிட்மேன்! டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக்Dinesh Karthik, Rohit sharma Ipl 2024 Records : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஐபிஎல் 2024 தொடரில் ஆடி வரும் நிலையில், பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் பிளேயர்கள் பட்டியலில் ஹிட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பட்டைய கிளப்பிய சன்ரைசர்ஸ், பதிலடி கொடுத்த டெல்லி! வெற்றி பெற்ற கம்மின்ஸ் டீம்ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024 CSK Play-off Scenario : CSK, RCB, DC மூன்று அணிகளும் டாப் 4ல் இடம்பெற முடியுமா?ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் டாப் 4ல் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகளை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Mumbai Indians : சூர்யகுமார் யாதவ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிMumbai Indians beat Sunrisers : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதமடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கட்டாய வெற்றியில் சிஎஸ்கே! அணியில் இத்தனை மாற்றங்களா?IPL 2024 PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி தரம்சாலா மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »