EPFO அளித்த மாஸ் GIS அப்டேட்: இந்த ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஏற்றம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 30 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

Salary Hike समाचार

EPFO,Epfo Big Good News,EPF

EPFO Update: குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் EPFO ​​இன் இந்த புதுப்பித்தலால் அரசு ஊழியர்கள் பெரும் பலன்களைப் பெற உள்ளனர். ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி, அதாவது அவர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் அதிகரிக்கும்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அளித்த பெரிய அப்டேட்.ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோOTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?Saturn Transitமத்திய அரசின் கீழ் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் நலன்களுக்காக ஒரு முக்கியமான புதுப்பிப்பை அளித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் மகத்தான லாபத்தைப் பெறவுள்ளனர்.

இபிஎஃப்ஓ அளித்துள்ள புதுப்பிப்பின் படி, செப்டம்பர் 01, 2013 க்குப் பிறகு EPFO ​​இல் இணைந்த ஊழியர்கள் இனி GIS இன் கீழ் வரமாட்டார்கள். மேலும் அவர்களின் சம்பளத்தில் ஏற்கனவே செய்யப்பட்ட பிடித்தங்கள் ஏதேநும் இருந்தால், அவை திருப்பித் தரப்படும். குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் EPFO ​​இன் இந்த புதுப்பித்தலால் அரசு ஊழியர்கள் பெரும் பலன்களைப் பெற உள்ளனர். இந்த முடிவு எந்த ஊழியர்களுக்கு பொறுந்துமோ அந்த அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் இந்த சிறப்பு திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவால், ஜிஐஎஸ் பிடித்தம் நிறுத்தப்படும் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கலாம்.

EPFO Epfo Big Good News EPF Group Insurance Scheme Gis Discountinued Provident Fund Personal Finance PF இபிஎஃப்ஓ ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு குழுக் காப்பீட்டுத் திட்டம் Group Insurance Scheme Gis Epfo News Epfo Update Epfo Latest News Epfo Latest Update Epfo Viral News Central Government Employees Government Employees Employees அரசு ஊழியர்கள் Business News In Tamil வணிகச் செய்திகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலையில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதிய உயர்வும் சேர்ந்து சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புDA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?EPFO Update: உங்கள் சொந்த சிகிச்சைக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என இவர்களின் நோய்க்கான சிகிச்சைக்காகவோ EPFO ​​இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுடன் இப்போது அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்7th Pay Commission DA Hike Update: மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இது தொடர்பான் விவரத்தை இங்கே காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »