Budget 2024: இந்த துறைகளில் முக்கிய கவனம் இருக்கும், அதிக அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

Nirmala Sitharaman समाचार

Finance Minister,Fm Nirmala Sitharaman,Agriculture

Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன.

Budget 2024 : எரிசக்தி கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களுக்கு முக்கியத்துவம், உலகளாவிய நிலைப்புத்தன்மை இலக்குகளுடன் ஒத்திசைந்து இருப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறைகளில் உலக அளவில் இந்தியாவை முன்னோடியாக்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

பட்ஜெட்டுக்கு முன்னதாக, உள்கட்டமைப்பு முதலீடு, போக்குவரத்து நெட்வொர்க்குகளை நவீனமயமாக்குவது, சுற்றுச்சூழல் விளைவுகளை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, நிலைத்தன்மையில் கவனம் செலுத்தப்படும் என துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். எரிசக்தி கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களுக்கு முக்கியத்துவம், உலகளாவிய நிலைப்புத்தன்மை இலக்குகளுடன் ஒத்திசைந்து இருப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Finance Minister Fm Nirmala Sitharaman Agriculture Taxation Tax Exemption Pharma Share Market பங்குச்சந்தை உள்கட்டமைப்பு Infrastructure ரயில்வே துறை Railways Tax Slab Income Tax Exemption Income Tax Slab வருமான வரி விலக்கு வரி அடுக்கு வரி அடுக்குகள் Finance Minister Nirmala Sitharaman Union Budget 2024-25 Budget 2024 Union Budget 2024 Budget 2025 Budget 2024 Expectations Budget Budget 2024 25 Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடர் வணிகச் செய்திகள் Business News In Tamil

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பேங்க் வேலை இருக்கா? ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இது...Bank Holidays in July 2024 : வங்கிகளுக்கான மாத விடுமுறை நாட்களின் பட்டியலைத் தெரிந்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Lok Sabha Election Result 2024: பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான்... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?Lok Sabha Election Result 2024: மத்தியில் ஆட்சியமைக்க ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அவர்தான் இந்த தேர்தலில் Kingmaker ஆகும் வாய்ப்புள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம்Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ராஜ்நாத் சிங் முதல் நிதின் கட்கரி வரை இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்தியர்களால் மட்டுமே இயங்கும் இந்த நாடு! வரியில்லாத வருமானம் கிடைக்கும்!Kuwait Country: குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கு அதிக தேவை உள்ளது. நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையும் இந்த பகுதிகளில் கிடைக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க!Healthy Morning Routine: தினமும் காலையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால், உங்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »