Aadhaar Card: ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை திருத்துவதற்கான விதிகள்..!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

Aadhaar Card Update समाचार

Rule For Corrections In The Aadhaar Card,Aadhaar Update Rules,Free Aadhaar Update

ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமன முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு மட்டுமின்றி பல தனியார் பணிகள் மற்றும் பிற தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக ஆதார் அட்டைக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஏனென்றால், மோசடிகளை தடுக்க வங்கிக் கணக்கு முதல், பான் எண் வரை அனைத்தையும் ஆதாருடன் இணைக்குமாறு அரசு கட்டாயமாக்கியுள்ளது.ஆதார் அட்டையில் உள்ள விபரங்கள் தவறாக இருந்தாலோ அல்லது மாற்ற வேண்டும் என்றாலோ ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாம். ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் அல்லது ஆதார் சேவை மையத்திற்குச் சென்று புதுப்பிக்கலாம்.ஆதாரில் 12 இலக்க எண் எழுதப்பட்டிருக்கும். அதில் உள்ள பெயரையோ புகைப்படத்தையோ, அல்லது பிற விபரங்களை மாற்ற நேரிடலாம்.

பெயர் மாற்றம்: ஆதார் அட்டை வழங்கும் UIDAI வாழ்நாள் முழுவதும் இரண்டு முறை மட்டுமே பெயரை மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.முகவரி - வீடுகளை, இருப்பிடத்தை மாற்றும் சூழல் பலருக்கு இருக்கு,ம் இதனால், முகவரி மாறிக்கொண்டே இருப்பதால் யுஐடிஏஐ இது தொடர்பாக விதிகள் எதையும் ஏற்படுத்த்வில்லைவில்லை. முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்.பாலினம் - ஆதார் அட்டையில் குறிப்ப்டப்பட்டுள்ள பாலினத்தை மாற்றுவதற்கான வாய்பு ஒருமுறை மட்டுமே கிடைக்கும்.

Rule For Corrections In The Aadhaar Card Aadhaar Update Rules Free Aadhaar Update How To Update Aadhaar Card Online For Free In Ind ஆதார் அப்டேட் ஆதார் ஆன்லைன் அப்டேட் இலவசமாக ஆதார் அப்டேட் ஆதார் அப்டேட் நியூஸ் ஆதார் அப்டேட் லேட்டஸ்ட் நியூஸ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!Aadhaar Card Latest Update: ஆதார் கார்டு பயன்படுத்தும் போது, ​​அதன் பிற வடிவங்களான e-Aadhaar, mAadhaar app மற்றும் Aadhaar PVC கார்டு போன்றவற்றையும் பயன்படுத்துவது பற்றி UIDAI ட்வீட் செய்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்க மொபைல் நம்பர் மாறிடுச்சா .. மறக்காம ‘இதை’ செய்திடுங்க.. இல்லாட்டி சிக்கல் தான்..!!Aadhaar Update: நம் நாட்டில் ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை முதல், அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!Changes From May 1, 2024: மே மாத தொடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா? உடனே இதை படிக்கவும்Ration Card Rules: நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருந்தால், முதலில் உங்கள் மனைவியின் பெயரை ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டும். இதற்கு, ஆதார் அட்டையில் தந்தையின் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறது. வங்கி சேவைகள் முதல் கார், பைக் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்ஆதார் அட்டையை வைத்து செய்யப்படும் சில தவறுகள் மூலம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வரை தண்டனையாக பெற வேண்டியிருக்கும். இதனால், ஆதார் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »