Aranmanai 4 : பண வேட்டை ஆடும் அரண்மனை 4.. கோடிகளை தாண்டும் வசூல்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Aranmanai 4 समाचार

Aranmanai 4 Box Office Collections,Sundar C,Raashii Khanna

Aranmanai 4 box office collection day 2: அரண்மனை 4 படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்து உள்ளனர். தற்போது இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.

அரண்மனை படத்தின் முதல் பாகம் 2014ஆம் ஆண்டு வெளியானது.Jupiter transitயூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், சுந்தர்.சி. கமர்ஷியல்-காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இவர், பேய் படங்களையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் இயக்கியிருக்கும் படம்தான், அரண்மனை 4.அரண்மனை

படத்தை ஒரு சீரீஸ் ஆகவே எடுக்க ஆரம்பித்து விட்டார் சுந்தர்.சி. ஒரு பெரிய பங்களா, அதில் வந்து தங்கும் பெரிய குடும்பத்தினர், அவர்களை கொல்ல நினைக்கும் பேய், இந்த டெம்ப்ளேட்தான் வழக்கமாக அரண்மனை படங்களின் கதையின் டெம்ப்ளேட்டாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் வெளியான நிலையில், இன்று அரண்மனை 4 வெளியாகியிருக்கிறது. இதில், தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அரண்மனை 4 படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம். அதன்படி, கடந்த மே 3 ஆம் தேதி வெளியான அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 4.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் இரண்டாம் நாளில் 6.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் அரண்மனை 2 படம் 10.90 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Aranmanai 4 Box Office Collections Sundar C Raashii Khanna Tamannaah Bhatia Aranmanai 4 Box Office Aranmanai 4 Box Office Collection Day 1 Aranmanai 4 Box Office Day 1 Aranmanai 4 Box Office Collection Aranmanai 4 Box Office Collection Worldwide Aranmanai 4 Box Office Collection Day 2

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும், எந்த ராசிகளுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Aranmanai 4 Box Office Collection Day 1: बॉक्स ऑफिस पर बजा अरनमनई 4 का डंका, पहले ही दिन कमा डाले इतने करोड़Aranmanai 4 Box Office Collection Day 1: बॉक्स ऑफिस पर बजा अरनमनई 4 का डंका, फोटो- twitter/iammoviebuff007
स्रोत: NDTV India - 🏆 6. / 63 और पढो »

Aranmanai 4 Review: कमजोर दिल वाले न देखें राशि खन्ना और तमन्ना भाटिया की ये फिल्म, हंसा-हंसाकर डराएगी ‘अरनमनई 4’Aranmanai 4 Review: साउथ की फिल्म 'अरनमनई' 4 रिलीज हो चुकी है आइए जानते हैं कैसी है ये फिल्म।
स्रोत: Jansatta - 🏆 4. / 63 और पढो »