அவரின் மகளும் வீதி வீதியாக பானி பூரி விற்பனை செய்துள்ளார்.பெற்றோருக்கு உதவும் நேரம் போக மிச்சம் இருக்கும் நேரத்தில்தான் படித்துள்ளார்.Lord Shaniசனியின் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்சிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!
இப்போதும் ரிசல்ட் வரும் முன்பே பல மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு தேர்வும், அதுசார்ந்த விஷயங்கள் அவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் தேர்வு என்பது கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஒன்றாகதான் பார்க்க வேண்டும். அதன் ஒரு தொடக்கம்தான், கண்டிப்பாக முடிவில்லை. தமிழ்நாட்டில் இந்தாண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர்கள் எழுதினர். 12ஆம் வகுப்பு தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பிலும், 10ஆம் வகுப்பிலும் தேர்ச்சி விகிதம் அதிமாகியுள்ளது. தனியார் பள்ளிகளை போன்ற பல அரசு பள்ளிகளும் சிறப்பான தேர்ச்சி விகிதத்தையே பெறுகின்றனர்.
Poonam Kushwaha 10Th Public Exam GSEB Pani Purigujarat National Latest News Updates National Latest News Updates Poonam Kushwaha Gujarat Gujarat News Gujarat 10Th Standard Exam Daughter Of Pani Puri Seller Poonam Kushwaha Pani Puri Seller Prakash Kushwaha Who Is Poonam Kushwaha Poonam Kushwaha Story Poonam Kushwaha Inspiration Story குஜராஜ் செய்திகள் குஜராத் 10ஆம் வகுப்பில் 99.72% மார்க் எடுத்த பானி பூனம் குஷ்வாஹா கதை வறுமையிலும் ஜொலித்த பூனம் குஷ்வாஹாவின் கதை பானி பூரி விற்பவரின் மகள் பூனம் குஷ்வாஹா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: AajTak - 🏆 5. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »