2வது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் ஆஜர்.. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Jaffer Sadiq समाचार

Jaffer Sadiq ED,Jaffer Sadiq Enforcement Directorate,Jaffer Sadiq Investments

இரண்டாவது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் வங்கி பரிவர்த்தனைகள் உட்பட ஆவணங்களோடு ஆஜரான சலிம் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.Lord Shaniஎந்த மாத பெளர்ணமியில் முருகனை வணங்குவது? முழுநிலவு நாளில் வழிபடப்படும் தெய்வங்கள்!

மேலும் 2000 கோடி ரூபாய்க்கு மேல் போதை பால் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறிஅதிகாரிகளும் வழக்கு ஒன்று பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இது தொடர்பாக ஜாபர் சாதிக் வீடு அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜாபர் சாதிக்கு உடன் தொடர்பில் இருந்து அனைவருக்கும் சம்மன் அனுப்பி அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் அந்த வகையில் நேற்று காலை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் விசாரணைக்கு ஆதரவாக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

இந்தநிலையில் தற்போது இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். அவரிடம் ஜாபர் சாதிக் மேற்கொள்ளும் அனைத்து தொழில்கள் பற்றியும், அது தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணை தீவிரபடுத்தி உள்ளனர்.

Jaffer Sadiq ED Jaffer Sadiq Enforcement Directorate Jaffer Sadiq Investments Jaffer Sadiq Drug Trafficking Jaffer Sadiq Latest News ED Jaffer Sadiqk News NCB Narcotics Control Board Jaffer Sadiq Bank Account ஜாபர் சாதிக் ஜாபர் சாதிக் அமலாக்கத்துறை அமலாக்கத்துறை போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஜாபர் சாதிக் முதலீடு போதை பொருள் கடத்தல்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குன்னூர் பிரபல ஹோட்டல் சாசில் இருந்த புழுக்கள்! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிகுன்னூரில் ஞாயிற்றுக்கிழமை பிரபல ஹோட்டலில் வழங்கிய சாசில் புழுக்கள் இருந்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலில் ஆய்வு செய்தனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நாமக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தா கொலை - பேரன் கைது! பரபரப்பு பின்னணிநாமக்கல் பகுதிதியில் காதல் விவகாரத்தை கண்டித்ததால் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அமைச்சர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் - பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்கோவையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய 2வது கணவர் ஏழரை கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜெயக்குமார் மரண வழக்கு: தேவைப்பட்டால் அப்பாவுவை விசாரிப்போம்Congress Jayakumar Death: காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரான ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கின் விசாரணை குறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »