12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்...? வேலைவாய்ப்பை அள்ளிவீசும் ஹாஸ்பிடாலிட்டி படிப்புகள்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

Chennais Amirtha समाचार

Chennais Amirtha International Institute Of Hotel,Hospitality Courses,What Course Available After Plus 2

Chennais Amirtha Hospitality Courses: சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

இதில் மூன்றாண்டு படிப்பு வழங்கப்படுகிறது.குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!Lord ShaniIPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் சிங்கப்பூரின் பர்மிங்காம் அகாடமி ஒரு புதுமையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முலம் மாணவர்களுக்கு இணையற்ற சர்வதேச கற்றல் அனுபவத்தை வழங்கும் என சென்னைஸ் அமிர்தா நிறுவனம் உறுதியளித்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு நட்சத்திர சமையல் கலைஞர்களாலும் தொழில் வல்லுநர்களாலும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 8000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை சம்பளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என சென்னைஸ் அமிர்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் படிப்பு தொடரும், அங்கு மாணவர்கள் மதிப்பிற்குரிய பர்மிங்காம் அகாடமியில் விருந்தோம்பல் மேலாண்மையில் மேம்பட்ட டிப்ளோமாவில் சேருவார்கள்.

Chennais Amirtha International Institute Of Hotel Hospitality Courses What Course Available After Plus 2 Hotel Management Courses Course Details Of Chennais Amirtha Hospitality Hospitality Courses In Chennai Education News சென்னைஸ் அமிர்தா சென்னைஸ் அமிர்தா சர்வதேச ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிற ஹாஸ்பிடாலிட்டி படிப்பு

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

10ஆம் வகுப்பு முடித்த பின் என்ன படிக்கலாம்? கொட்டிக்கிடக்கின்றன வாய்ப்புகள்.. முழு பட்டியல் இதோ!!Career Options after Class 10: மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவுகள், திட்டங்கள், ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு எதை படிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..லவ் என்றால் என்ன? காதல் குறித்த தவறான புரிதல்களும்-தீர்வுகளும்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »