ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது! இதுவரை 11,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிறுவனங்கள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

Telecom Companies On Spectrum Auction समाचार

Telecom Companies,Spectrum Auction,10

மொபைல் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தின் ஐந்து சுற்றுகளில் சுமார் 11,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது

Telecom Companies On Spectrum Auction : T20 World CupDiabetesசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி

முதல் நாளில் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 11,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று நடைபெற்ற ஐந்து சுற்று ஏலத்திற்கு பிறகு, இன்று ஆறாவது சுற்று ஏலம் நடைபெறவுள்ளது.இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதன் மூலம் அதிவேக 5ஜி சேவைகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் வாங்க முயற்சித்து வருகின்றன.

முதல் நாள் ஏலத்தில் 1,800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.6,304.4 கோடிக்கும், 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.4,465 கோடிக்கும், 2,100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.360 கோடிக்கும் ஏலம் பெற்றதாக தெரிகிறது. இந்த ஏலத்தில் வைக்கப்பட்ட மற்ற ஐந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள், முதல் நாளில் ஏலம் எடுக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையானது. அந்த ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ அதிக அளவில் ஏலம் எடுத்தது. 2010ல் ஆன்லைன் மூலம் ஸ்பெக்ட்ரம் விற்பனை துவங்கியதில் இருந்து இது 10வது ஏலம் ஆகும். கடைசியாக ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகஸ்ட் 2022 இல் நடைபெற்றது, இதில் முதல் முறையாக 5G சேவைகளுக்கு ரேடியோ அலைகள் வழங்கப்பட்டன.

Telecom Companies Spectrum Auction 10 500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை அலைக்கற்றை ஏலம் தொலைதொடர்பு நிறுவனங்கள் பார்தி ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ மொபைல் போன் அலைக்கற்றை மத்திய அரசு ஏல நடைமுறை

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐபிஎல் 2025க்கு முன்பு சிஎஸ்கே தக்க வைக்க போகும் 4 வீரர்கள் இவர்கள் தான்!ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு அணிகளும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐபிஎல் 2025ல் க்ளென் மேக்ஸ்வெல்லை குறிவைக்கும் 3 அணிகள்!ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணிகளும் யாரை தக்க வைப்பது, யாரை விடுவிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சீனியர் சிட்டிசன்களிடம் இருந்து அரசு அதிக வருமான வரி ஈட்டுகிறதா? தெளிவான விளக்கம்!Income To Govt: மூத்த குடிமக்கள் எனப்படும் சீனியர் சிட்டிசன்களின் சேமிக்கும் வழக்கத்தினால், மத்தீய அரசுக்கு 27,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

TN Assembly 2024 : அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய்க்கு திவாலக்கியது அதிமுக - அமைச்சர் பிடிஆர் பகிரங்க குற்றச்சாட்டுதமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய் அளவுக்கு அதிமுக ஆட்சி திவாலாக்கி வைத்திருந்ததாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா? சம்பாதிப்பதை திருமணத்துக்கே செலவழிக்கும் இந்தியர்கள்!Indian Wedding Ceremoney Expenditure : இந்தியாவில் திருமணத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ₹10 லட்சம் கோடி செலவாகிறதாம்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியதுஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »