வைட்டமின் பி 12 குறைபாடு இருக்கா.. அப்போ உடலில் இந்த பிரச்சனைகள் தோன்றும்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Vitamin B12 समाचार

Vitamin B12 Defeciency,Vitamin B12 Deficiency Signs,Vitamin B12 Deficiency Symptoms

Vitamin B12 Deficiency Signs: வைட்டமின் பி 12 இன் குறைபாடு உடலில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, அதன் குறைபாட்டை சரியான நேரத்தில் கண்டறிவது முக்கியம்.

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி விடுகிறது.இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ Vitamin B12 Deficiency Symptoms: வைட்டமின் பி 12 நம் உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும், இது இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ தொகுப்பு, மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு அவசியம்.

மேலும் படிக்க | Garlic Benefits: தினசரி பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே தசை பலவீனம் மற்றும் பிடிப்புகள் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். உடல் சுறுசுறுப்பு இல்லாதவர்களிடம் இந்தப் பிரச்னை அதிகம் காணப்படுகிறது.வைட்டமின் பி12 இன் குறைபாடு ஹோமோசைஸ்டீன் எனப்படும் அமினோ அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம், இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இது இரத்த அழுத்தம் மற்றும் பிற இதய பிரச்சனைகளை அதிகரிக்கும்.வாய் புண்கள், நாக்கு வீக்கம் மற்றும் ஈறுகளில் இரத்தப்போக்கு போன்றவையும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் உங்கள் இரத்தப் பரிசோதனை செய்து வைட்டமின் பி12 குறைபாட்டைக் கண்டறியலாம். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Om BirlaRohit Sharmaஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்! காவலர் கண் எதிரே தாக்குதல்..

Vitamin B12 Defeciency Vitamin B12 Deficiency Signs Vitamin B12 Deficiency Symptoms Health Tips Severe Deficiency Of Vitamin B12 You May Face These 7 Problems What Happens If Vitamin B12 Is Low How Can I Raise My B12 Levels Fast What Are The Warning Signs Of Vitamin B12 Deficie What Are The 4 Stages Of B12 Deficiency

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?வைட்டமின் பி 12 உடலுக்கு தேவை என்றாலும் அதிகப்படியாக எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்த பிரச்சனைகள் இருக்கா... அப்ப கரும்பு ஜூஸுக்கு NO சொல்லுங்க!Sugarcane Juice Disadvantage : கரும்பு சாற்றில் பலவித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. ஆனால் இந்த ஆரோக்கியமான பானம் சிலருக்கு நன்மை தருவதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இரவில் பால் குடிப்பதால் வரும் பிரச்சனைகள்! இத்தனை இருக்கா..இரவில் பால் குடிப்பதால் வரும் பிரச்சனைகள்! இத்தனை இருக்கா..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மூளை வளர்ச்சியை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... தவிர்க்க சாப்பிடக் கூடாதவை..!வைட்டமின் பி12 உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி 12 குறைபாடு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Kidney Problem: சிறுநீரக நோயை முன்கூட்டியே எச்சரிக்கும் அறிகுறிகள் இவை தான்!Kidney Problem Symptoms: சிறுநீரகம் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இவை சரியாக வேலை செய்யாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »