வைகாசி விசாகத்தில் திருத்தணி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்! 1 கோடி ரூபாய் காணிக்கை!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Lord Muruga समाचार

Thiruthani Murugan Temple,Vaikasi Visakam,Devottees

Thiruthani Murugan Temple : முருகன் அவதரித்த புனிதமான வைகாசி மாதத்தில் திருத்தணியில் சண்முநாதராக காட்சியளிக்கும் முருகரை தரிசித்த பக்தர்கள்... காணிக்கை விவரம்..

. திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்JupiterLord Shani திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கடந்த 22 நாட்களில் பக்தர்கள் ஒருஇ கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், பிரசித்தி பெற்ற 5வது படை திருக்கோயிலாகும்.

அதிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும், கோடை விடுமுறையில் வழக்கமாகவே பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்.

அப்படி வரும் பக்தர்கள், மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர். இதைப்போல் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அனைத்து கோயில்களிலும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம்.திருக்கோயில் உட்பட அதன் உபகோவில்களில் பக்தர்கள் செலுத்திய நகை -பணம், ஆகியவற்றையும் அனைத்தையும் இணைத்து திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் வசந்த மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.

Thiruthani Murugan Temple Vaikasi Visakam Devottees Spritual Tamil Nadu Offertory God Darshan திருத்தணி முருகருக்கு 22 நாளில் ஒரு கோடி ரூபாய் உ திருத்தணி வைகாசி விசாகம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனைCBCID Police Raid BJP MLA Nayanar Nagendran s Associate s House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

4 கோடி ரூபாய் பறிமுதல் வழக்கு : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சிக்கிய முக்கிய தடயம்லோக்சபா தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிரான முக்கிய தடயம் சிக்கியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சித்திரை மாத அமாவாசை.... சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!!மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - தினசரி 2GB டேட்டாபிஎஸ்என்எல் இரண்டு சூப்பரான ப்ரீப்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. 58 ரூபாய், 59 ரூபாய் விலையில் இருக்கும் இந்த இரு திட்டங்களின் டேட்டா உள்ளிட்ட ஆஃபர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »