உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஆப்பிள் சைடர் வினிகரை குடிக்கலாம்.Akshaya Tritiya rashiகில்லி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு முன்பு நடிக்க இருந்தது யார் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு உள்ள ஒரு பொதுவான இலக்கு உடல் எடையை குறைப்பதுதான். இதற்கு இந்த காலத்தில் பல வழிகளும் உள்ளன. ஜிம், டயட் என பல வித முயற்சிகளை மேற்கொண்டு மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். எனினும் இவற்றாலும் சில சமயங்களில் அனைவருக்கும் நினைத்த பலன்கள் கிடைப்பதில்லை. தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர்.
சமீப காலங்களில் உடல் பருமன் மக்களிடையே அதி வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் போன்ற நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. உடலில் அதிகரிக்கும் கொழுப்பை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், அது மற்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகையால், ஒருவர் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தனது உடற்தகுதியில் கவனம் செலுத்தத் தொடங்குவது மிகவும் அவசியம்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நாம் பிற பக்க விளைவுகளுக்கும் ஆளாகிவிடக் கூடாது என்பதும் முக்கியமான ஒன்று. ஆகையால் இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைப்பது எப்போதும் நன்மை பயக்கும். எடை இழப்புக்கான முதல் படி, குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்வதாகும். சில சக்திவாய்ந்த பானங்களை குடிப்பது உங்கள் எடை இழப்பு பயணத்தை துரிதப்படுத்தும். அப்படி ஒரு பானம்தான் ஆப்பிள் சைடர் வினிகர். இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்... ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்தினமும் ரூ.
Apple Cider Vinegar For Weight Loss Apple Cider Vinegar Weight Loss Belly Fat Belly Fat Reduction Health Tips In Tamil Health Tips ஆப்பிள் சைடன் வினிகர் ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள் Benefits Of Apple Cider Vinegar In Weight Loss Benefits Of Apple Cider Vinegar Weight Loss Tips உடல் பருமன் எடை இழப்பு Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »