வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி தலைவர்! கைது செய்து சிறையில் அடைப்பு!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 117%
  • Publisher: 63%

Vellore समाचार

Vellore Bjp,Vellore Latest News,Vellore District News

வேலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜகவினர் கைது செய்து சிறையில் அடைப்பு.

கத்தியை காட்டி மிரட்டு பணம் பறிப்பு.Lord Shanivilva leafElectricity Bill வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் கிளி என்கிற சதீஷ் . இவர் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் பள்ளிகொண்டா அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜய் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இவர் மீது அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல காட்பாடி அடுத்த வெள்ளக்கல் மேடு பகுதியில் காங்கேயநல்லூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை வழிமறித்த இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து வைத்து காட்பாடி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காட்பாடி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்றுஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Vellore Bjp Vellore Latest News Vellore District News Vellore Bjp Youth Wing Vellore Bjp Member Arrested Robbery In Vellore Vellore Bjp Leader Vellore Police வேலூர் வேலூர் பாஜக தலைவர் வேலூர் செய்திகள் வேலூர் பாஜக வேலூர் பாஜக தலைவர் கைது வேலூர் வழிப்பறி Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது!Peravoorani Neelakanda Pillaiyar Temple Bomb Threat: பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்பதியை காவல்துறையினர் தீவிர விசாரணையின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கேLok Sabha Election 2024: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கடலூரில் பெண் கொலை குறித்து பொய் பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவுCuddalore woman murder case, Annamalai : கடலூரில் பெண் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பொய் செய்தியை பரப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோவையில் 1 ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதா? அண்ணாமலைக்கு மாவட்ட ஆட்சியர் பதில்Coimbatore District Collector, Annamalai : கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அதற்கு அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பெண்கள் குறித்து ஆபாசக் கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்புH Raja Case: பெண்களுக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் ஆபாச கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது -ஆதிர் ரஞ்சன் சர்ச்சைCongress Leader Adhir Ranjan: தேர்தல் பிரசாரத்தின் போது திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய வீடியோவை கையில் எடுத்த பாஜக.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »