லோக்சபா தேர்தல் 2024: நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! ராகுல் கொடுத்த மெசேஜ்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Lok Sabha Elections 2024 समाचार

Elections 2024 Second Phase Voting Begins,Lok Sabha Elections 2024 Second Phase Updates,Rahul Gandhi

Lok Sabha Elections 2024 Second Phase Voting Begins, Rahul Gandhi : லோக்சபா 2024 தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவுSaturn TransitAstro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!

18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது. ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் நடைபெற்ற நிலையில் இன்று 13 மாநிலங்களில் 88 தொகுதகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், அசாம், பிகார், சத்தீஸ்கர், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திருவனந்தபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சஷிதரூர் காங்கிரஸ் சார்பிலும், திரிச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில், 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக-வின் தேஜஸ்வி சூர்யா, முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ், மைசூரு அரச பரம்பரையைச் சேர்ந்த யதுவீர் வாடியார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

Elections 2024 Second Phase Voting Begins Lok Sabha Elections 2024 Second Phase Updates Rahul Gandhi India Alliance Rahul Gandhi Wayanad Constituency லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் 2024 லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ராகுல் காந்தி போட்டி கர்நாடகாவில் வாக்குப்பதிவு தொடங்கியது கேரளாவில் வாக்குப்பதிவு தொடங்கியது கேரள வயநாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது ராகுல்காந்தி வேண்டுகோள் இந்தியா கூட்டணி தேர்தல் நியூஸ் அப்டேட்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நாடு முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு... இந்த மாநிலம் தான் அதிகம்Lok Sabha Election 2024 Phase 1: நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 60.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: மாநில வாரியான தொகுதிகளின் முழுப் பட்டியல்Lok Sabha Election 2024, Phase 2: நாளை நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எந்த மாநிலங்கில் எந்தெந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »