லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் தான் வேணுமா... ஜூலையில் வரும் புதிய மாடல்கள்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Latest Smartphones समाचार

Latest Smartphones On July 2024,Samsung Galaxy Z Fold 6,Samsung Galaxy Z Flip 6

New Smartphones On July 2024: வரும் ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள பல்வேறு டாப் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களையும், அதில் இடம்பெறும் அம்சங்களையும் இதில் காணலாம்.

சீனா முதலிடத்தில் நீடிக்கிறது.ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோBusinessஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு மாதமும் புதுப்புது மொபைல்கள் களமிறங்குவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஜூன் மாதமும் பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகி விற்பனைக்கு வந்திருந்த நிலையில் வரும் ஜூலை மாதமும் பல்வேறு நிறுவனங்களின் மொபைல்கள் அறிமுகமாக உள்ளன.

கடந்த மாதம் Xiaomi 14 CIVI, Motorola Edge 50 Ultra, OnePlus Nord 4 Series உள்ளிட்ட மொபைல்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தன. ஒவ்வொரு மாதமும் மொபைல்கள் அறிமுகமாவதும், விற்பனைக்கு வருவதும் வாடிக்கையாகிவிட்டதற்கு காரணம், இந்திய மொபைல் சந்தை என்பது உலகிலேயே இரண்டாவது பெரியதாகும். சீனாதான் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

எனவே, இந்தியாவில் விலை உயர்ந்த மொபைல்கள் முதல் பட்ஜெட் மொபைல்கள் வரை அறிமுகப்படுத்தும்போது அது பலதரப்பட்ட மக்களிடையே சென்றடைகிறது. மொபைல்கள் இப்போது அனைவருக்கும் அவசியமாகிவிட்டதால் தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்துகொண்டு சேவையாற்றி வருகின்றன.அந்த வகையில், வரும் ஜூலை மாதத்தில் Nothing நிறுவனத்தின் துணை பிராண்டான CMF இந்தியாவில் முதல்முறையாக மொபைல் களமிறக்க உள்ளது.

மேலும் படிக்க | iPhone 14 Plus மொபைலுக்கு 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி..! பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..

Latest Smartphones On July 2024 Samsung Galaxy Z Fold 6 Samsung Galaxy Z Flip 6 Redmi 13G CMF Phone 1 Motorola Razr 50 Ultra லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சாம்சங் மொபைல்கள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

8th Pay Commission: புதிய அரசு, புதிய ஊதியக்குழு.... மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஊதிய உயர்வு8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். தற்போது புதிய அரசாங்கம் அமைந்துவிட்ட நிலையில், இந்த அறுவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பெஸ்ட் பங்குச்சந்தை சென்செக்ஸ் தான்! ஓராண்டில் 82000 புள்ளிகளை கடக்கும்! Moodys கணிப்பு!இந்தியாவின் பங்குச்சந்தை புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கிரெடிட் கார்டு பில் செலுத்த புதிய விதிகள் வெளியிட்ட ரிசர்வ் வங்கி! ஜூலை 1 முதல் அமல்கிரெடிட் கார்டு பில் செலுத்தும் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 1 முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்7th Pay Commission DA Hike Update: மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இது தொடர்பான் விவரத்தை இங்கே காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்...
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »