ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 150%
  • Publisher: 63%

Priyanka Gandhi समाचार

பிரியங்கா காந்தி,Lok Sabha Elections,TN Lok Sabha Elections

Lok Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார்.

ரேபரேலி : காந்தி குடும்பத்தின் கோட்டை.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம்... முழு ராசிபலன் இதோ: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் முதல்முறையாக ராகுல் காந்தி யை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ரேபரேலி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்றுதான் காங்கிரச் கட்சி அமேதி மற்றும் ரேபரேலி க்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டது.

ராகுல் காந்தியின் பயணங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, மக்கள் சொல்வதைக் கேட்கவும், மக்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும் 'பாரத் ஜோடோ யாத்ரா' மற்றும் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா' ஆகிய யாத்திரைகளை மேற்கொண்டார் என தெரிவித்தார். இன்று நாட்டில் அரசியல் திசை தவறாக இருப்பதை மக்களுக்கு நினைவூட்டுவதே ராகுல் காந்தியின் யாத்திரையின் நோக்கமாக இருந்தது என பிரியங்கா மேலும் கூறினார்.

ஐபிஎல் 2024 பிளே ஆப் : 2 அணிகளின் டிக்கெட் உறுதி, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு கடும் போட்டி

பிரியங்கா காந்தி Lok Sabha Elections TN Lok Sabha Elections Amethi Uttar Pradesh Smriti Irani Rahul Gandhi ராகுல் காந்தி அமேதி மக்களவைத் தொகுதி ரேபரேலி மக்களவைத் தொகுதி அமேதி ரேபரேலி Rae Bareli Raebareli Priyanka Gandhi Vadra பிரியங்கா காந்தி வதேரா பாஜக ஸ்மிருதி இரானி உத்தரப்பிரதேசம் உத்தர பிரதேசம் Amethi Constituency Congress Leader Rahul Gandhi Rahul Gandhi Congress India Lok Sabha Elections 2024 Who Is Contesting In Amethi KL Sharma From Amethi Kl Sharma Kishori Lal Sharma கேஎல் சர்மா ராஜீவ் காந்தி கிஷோரி லால் சர்மா இந்தியா கூட்டணி India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக சமாஜ்வாதி கட்சி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த்Vellore DMK Candidate Kathir Anand: வேலூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேLok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அமேதி, ரேபரேலி: ஆசைப்படும் காங்கிரஸ் தொண்டர்கள்... ஆர்வம் காட்டாத ராகுல், பிரியங்காLok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஐந்தாம் கட்ட தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 3ம் தேதி கடைசி நாள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மாLok Sabha Elections: நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »