ரஜினிகாந்தின் நிகர மதிப்பு! சென்னையில் மட்டுமே இத்தனை சொத்துக்களா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 42%
  • Publisher: 63%

Rajinikanth समाचार

Rajinikanth Net Worth,Rajinikanth Movies,Rajinikanth Next Movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். தற்போது 200 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல் அதிகம் சம்பளம் பெரும் நடிகராகவும் இருந்து வருகிறார். ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார் ரஜினிகாந்த். அதே போல, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி முதல் ரூ.210 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு ரூ.110 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. ரஜினிக்கு சென்னையில் ஆடம்பர வீடு மற்றும் கல்யாண மண்டபம் உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரஜினியினிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், BMW X5, Mercedes-Benz G Wagon, Lamborghini Urus மற்றும் Bentley Limousine ஆகிய சொகுசு கார்கள் வைத்துள்ளார்.

Rajinikanth Net Worth Rajinikanth Movies Rajinikanth Next Movie Rajinikanth Jailer 2 Rajinikanth Latest News Rajinikanth Salary Rajinikanth Salary For Thalaivar 171 Rajinikanth Atlee Movie Rajinikanth Lokesh Movie

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்PBKS vs MI Match Review: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் பஞ்சாப் - மும்பை லீக் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »