மும்பையின் முக்கிய தொகுதி... பாஜக இறக்கிய பயங்கர வேட்பாளர் - யார் இந்த உஜ்வல் நிகாம்?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

North Central Mumbai समाचार

Lok Sabha Election 2024,Ujjwal Nikam,Who Is Ujjwal Nikam

Lok Sabha Election 2024: 2008இல் மும்பையின் பல இடங்களின் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட உஜ்வல் நிகாமை (Ujjwal Nikam) பாஜக, வடகிழக்கு மும்பை தொகுதியில் களமிறக்கியிருக்கிறது.

Lok Sabha Election 2024 : 2008இல் மும்பையின் பல இடங்களின் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட உஜ்வல் நிகாமை பாஜக, வடகிழக்கு மும்பை தொகுதி யில் களமிறக்கியிருக்கிறது.இவரின் நீதிமன்ற வாதங்களால் அதிகம் அறியப்பட்டவர்.மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோ718வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் முதலிரண்டு கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. இன்னும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

குறிப்பாக, பிரமோத் மகாஜன் கொலை வழக்கிலும் அரசு தரப்பு வழக்கறிஞராக அதே தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிஹாமே ஆஜரானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பூனம் மகாஜனை நீக்கியது கட்சியின் முடிவு என அம்மாநில பாஜக தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.வடகிழக்கு மும்பை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், உஜ்வல் நிகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக நான் போராடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

காங்கிரஸ் இந்த தொகுதியில் மும்பை காங்கிரஸ் தலைவரும், தாராவி எம்எல்ஏவுமான வர்ஷா கெய்க்வாட்டை களமிறக்கி உள்ளது. இந்த தொகுதியில் வரும் மே 20ஆம் தேதி, அதாவது 5ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lok Sabha Election 2024 Ujjwal Nikam Who Is Ujjwal Nikam Ujjwal Nikam Bio Data Ujjwal Nikam Background North Central Mumbai Important Constituency Important Constituency In Mumbai Poonam Mahajan 26 11 Mumbai Case Mumbai Bomb Attack Case Ajmal Kasab வடகிழக்கு மும்பை தொகுதி உஜ்வல் நிகாம் யார் இந்த உஜ்வல் நிகாம் மும்பை குண்டுவெடிப்பு வழக்கு 2008 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு மும்பையின் முக்கிய தொகுதி

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுபிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அடுத்த ஒரு வருஷத்திற்கு இந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்Chennai T Nagar Traffic Diversions: சென்னை தியாகராய நகரில் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகளில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »