மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை வீடியோ வைரல்... தாய் தற்கொலை

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

Coimbatore Mother Suicide समाचार

Chennai Baby Viral Video,Coimbatore Latest News Updates,Shocking News

Coimbatore Latest News: சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் மோசமான கமெண்ட்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியரான இருவரும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த தம்பதியினரின் ஏழு மாத கைக் குழந்தை அவர்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து பால்கனி வழியாக தவறி விழுந்து கீழ் தளத்தின் கூரையில் சிக்கிய நிலையில் அருகில் இருந்தவர்கள் போராடி பத்திரமாக மீட்டனர்.இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல்களும், வீடியோவும் பேஸ்புக் மற்றும் யூ-ட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களின் மூலம் நடைபெறும் இதுபோன்ற அத்துமீறல்கள் பல பேரின் வாழ்வில் பெரும் துயரங்களை ஏற்படுத்துகின்றது எனலாம். அத்துமீறிய கருத்துக்களால் தனிமனித வாழ்க்கை மிகவும் சீரழிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட மோசமான மற்றும் அத்தமீறிய கருத்துகளால் ரம்யாவின் உயிரிபிரிந்திருப்பது நம் வருந்தக்க விஷயமாகும்.

Chennai Baby Viral Video Coimbatore Latest News Updates Shocking News Coimbatore News Chennai News குழந்தை வீடியோ வைரல் தாய் தற்கொலை மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை வீடியோ வைரல வைரல் வீடியோ கோயம்புத்தூர் சென்னை செய்திகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

SRH வெற்றி-கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய LSG அணியின் உரிமையாளர்! வைரல் வீடியோ..SRH வெற்றி-கே.எல்.ராகுல் மீது எரிந்து விழுந்த LSG அணியின் உரிமையாளர்! வைரல் வீடியோ..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!இயக்குனராக இருந்து தற்போது நடிகராக உயர்ந்துள்ள நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகராக வளம் வருகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »