7th Pay Commission: ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி குறைந்தபட்ச 4 சதவிகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில், ஜூலை முதல் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 54% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அரசாங்கம் விரைவில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி யில் பெரிய ஏற்றத்தை அறிவிக்கும் என நம்பப்படுகின்றது.
50 ஆயிரமாக இருந்தால், 4 சதவீத டிஏ உயர்வுக்குப் பிறகு, மாதத்திற்கு சம்பளம் சுமார் ரூ.2000 அதிகரிக்கும். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் ரூ.24,000 அதிகரிக்கும், இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கும். இதனால் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50% -ஐ எட்டியவுடன் அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, மொத்த அகவிலைப்படித் தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். அதன் பின்னர் அகவிலைப்படி கணக்கீடு மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும்.
54 Percent Da Dearness Allowance 7Th Pay Commission Update 7Th Pay Commission Dearness Allowance 7Th Cpc Latest News மக்களவைத் தேர்தல் Lok Sabha Elections 8வது ஊதியக்கமிஷன் 8வது ஊதியககுழு 8Th Pay Commission டிஏ ஹைக் Central Government Employees Da 7Th Cpc Update ஓய்வூதியதாரர்கள் Pensioners அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்கள் Da Hike Latest News Salary Hike ஏஐசிபிஐ குறியீடு Aicpi Index சம்பள உயர்வு ஜாக்பாட் ஊதிய உயர்வு மத்திய அரசு அகவிலைப்படியில் அதிரடி உயர்வு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 50 Percent Dearness Allowance 7வது ஊதியக்குழு டிஏ 7Th Pay Commission News In Tamil 50% அகவிலைப்படி பூஜ்ஜிய அகவிலைப்படி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »