மக்களவை தேர்தல் 2024... 5ம் கட்ட வாக்குபதிவு... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள் விபரம்..!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

5Th Phase Lok Sabha Election Candidates Details समाचार

5Th Phase Lok Sabha Election Constituencies Detai,Lok Sabha Elections,Lok Sabha Elections 2024

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது

முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 19, 26, மே 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள். தற்போது நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு சதவிகிதங்கள் முறையே 66.

2024 லோக்சபா தேர்தல் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முக்கிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, அமேதி, லக்னோ உள்ளிட்ட 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 5வது கட்டத்தில், ஒட்டுமொத்தமாக, 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 19, 26, மே 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. கடைசி இரண்டு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும். மக்களவை தேர்தலின்) ஏழு கட்டமாக பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய தரவுகளின்படி, இது வரை நடந்த 4 கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 69.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 451 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Savukku Shankarமோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..

5Th Phase Lok Sabha Election Constituencies Detai Lok Sabha Elections Lok Sabha Elections 2024 Election 2024 Important Candidates In 5Th Phase பாஜக வேட்பாளர்கள் விபரம் காங்கிரஸ் வேட்பாளர்கள் விபரம் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் விபரம் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் தொகுதிகள் விபரம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மக்களவைத் தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்Lok Sabha Elections: மூன்றாவது கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பரீட்சையாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..!!மக்களவைத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நான்காவது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »