பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்பு

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 14 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

Tiruvannamalai समाचार

Pournami Girivalam,Vaikasi Pournami,Tiruvannamalai Railway Station

அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.8th Pay Commissionweight lossபஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம், இந்நிலையில் நேற்று இரவு வைகாசி மாத பௌர்ணமி 07.09 மணிக்கு தொடங்கி இன்று மாலை 07.44 மணிக்கு நிறைவு அடைகிறது.

Pournami Girivalam Vaikasi Pournami Tiruvannamalai Railway Station Tiruvannamalai May 2024 Pournami Girivalam Vaikasi Pournami 2024 Date Tiruvannamalai Girivalam May 2024 Pournami Girivalam வைகாசி பெளர்ணமி 2024 தேதி திருவண்ணாமலை கிரிவலம் திருவண்ணாமலை மே 2024 பெளர்ணமி கிரிவலம் மே 2024 பெளர்ணமி கிரிவலம் வைகாசி விசாகம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனைCBCID Police Raid BJP MLA Nayanar Nagendran s Associate s House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

4 கோடி ரூபாய் பறிமுதல் வழக்கு : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சிக்கிய முக்கிய தடயம்லோக்சபா தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிரான முக்கிய தடயம் சிக்கியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பலரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில், ஜியோ ரயில் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உடனே ரயில் டிக்கட் புக் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »