பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Physical Harassment समाचार

Koyambedu,Crime News,Chennai Crime News

பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Latest News Koyambedu Teacher Harassment : கோயம்பேடு பகுதியில் வீடு புகுந்து கத்தியை காட்டி பெண் ஆசிரியரை பலாத்காரம் செய்த நபர் கைது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.ரிஷபத்தில் இணையும் சூரியன் குரு... இந்த ராசிகளுக்கு அளவில்லா அதிர்ஷ்டம்!சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றி

கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய பெண் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட சென்று விடுவதால் வீட்டில் மகள்களுடன் இரவில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதையில் மர்ம நபர் ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அருகிலேயே இரண்டு பெண் பிள்ளைகள் படுத்திருந்ததால் அந்த நபர் மகள்களை ஏதாவது செய்து விடுவாரோ என பயந்து சத்தம் போட முயன்றிருக்கிறார்.பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பெண், கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் பெண் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்பகுதியை சேர்ந்த ஜான் பால்ராஜ், என்பதும் குடிபோதையில் இருந்த அந்த நபர் வீட்டில் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

Koyambedu Crime News Chennai Crime News Chennai Crime News Koyambedu Crime News Physical Harassment News Crime News Chennai Teacher Harassment Chennai

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!Prajwal Revanna Latest News Update: பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆஹா... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வென்ற 60 வயது பெண்Alejandra Marisa Rodriguez: பிரபஞ்ச அழகிப் போட்டியில் 60 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்று உலகின் கவனத்தையே தற்போது கவர்ந்துள்ளார். அவர் குறித்து இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன் - பிரியங்கா காந்தி உருக்கம்Priyanka Gandhi Slams PM Modi: நாட்டிற்கு தியாகம் செய்த பல்வேறு பிரதமர்களை தான் பார்த்திருப்பதாகவும், பொய் சொல்லும் பிரதமரை முதல்முதலாக இப்போதுதான் பார்ப்பதாகவும் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »