புத்தரின் அருளுடன் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

புத்த பூர்ணிமா समाचार

கஜலட்சுமி யோகம்,Gajalakshmi Rajyog,Buddha Purnima 2024

Buddha Purnima: வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது

Gajalakshmi yoga on . இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாள்சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!நாளை வைகாசி மாத பெளர்ணமி நாள், அரசு விடுமுறை தினமாகும். புத்தர் ஞானமடைந்த இந்த நன்னாள், இந்தியா உட்பட பலநாடுகளில் பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. பெளத்தம் மட்டுமல்ல, இந்து மதத்திலும் பெளர்ணமி மிகவும் விசேஷமான நன்னாள் ஆகும்.

வைகாசி மாத பவுர்ணமி நாளில் கிரகங்களின் அற்புதமான சேர்க்கை நடைபெறுகிறது என்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில், அதாவது புத்த பூர்ணிமா நாளில் விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இந்த நாளில், வானில் கிரகங்களின் அமைப்பு மிகவும் சிறப்பாக அமையும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கிரகங்களின் அமைப்புப்படி, இந்த மாதநாளன்று கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. புனிதரான புத்தரை நினைவு கூறும் புத்த பூர்ணிமா நாளில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.கஜலட்சுமி யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், இந்த காலகட்டத்தில், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம். வருமானத்திற்கான புதிய வழிகளும் திறக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது..

கஜலட்சுமி யோகம் Gajalakshmi Rajyog Buddha Purnima 2024 Buddha Purnima சோமஸ்கந்தன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம் Birthday Of Karthik The Son Of Lord Shiva Lord Murugan Palani Valmiki Ramayana Kalidasa The Poet 'Kumara Sambhavam Balamurugan வால்மீகி ராமாயணம் குமார சம்பவம் காளிதாசர் திருச்செந்தூர் பிரம்மா மன்மதனின் அம்பு கயிலாயம் Vaikasi Visakam Fasting Buddha Purnima 2024 Rashipalan Buddha Purnima 2024 Date Buddha Purnima 2024 Shubha Muhurtham Importance Of Buddha Purnima

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்Guru Sukra Serkai in Rishabam: ஜோதிடத்தின் படி, மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். இதன்பிறகு மே 19 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: அமர்க்களமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்Gajalakshmi Rajayogam: சுப யோகங்களின் உருவாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

– ஏப்ரல் 28, 2024: சூரியன் ஆதிக்கத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்Today s Horoscope Tamil : இன்றைய ராசிபலன் – ஏப்ரல் 28, 2024: சூரியனின் ஆதிக்கத்தால் 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. சிலர் கவனமாகவும் இருக்க வேண்டும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 20-27 வார ராசிபலன்: தடைகள் நீங்கி பணமழையில் நனையும் 4 ராசிகள்!Weekly Horoscope: இன்று முதல் ஞாயிறு வரை 7 நாட்கள் தடைகள் நீங்கி, நிம்மதியாய் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கிருத்திகையில் குரு பெயர்ச்சி... ஜாக்பாட் பலன்களை பெறும் ‘4’ ராசிகள் இவை தான்..!!Guru Nakshatra Peyarchi & LUCKY Zodiacs: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான், ஞானம், அறிவு, திருமண யோகம், மனம் நிறைந்த வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறார். சனி பெயர்ச்சிக்கு அடுத்தப்படியாக, குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »