புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 84 sec. here
  • 60 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 236%
  • Publisher: 63%

Good Time समाचार

Budhan Peyarchi,Budhan Peyarchi Palangal,Peyarchi Palangal

Budhan Peyarchi Palangal: ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

மிதுன ராசிக்கு அதிபதியான புதன் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோஅனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதய, அஸ்தம நிலைகள் என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

புதன் மிதுன ராசியின் அதிபதியாக உள்ளார். கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதனின் அருள் இருந்தால், தொலைந்து போன அதிர்ஷ்டமும் மீண்டும் கிடைக்கும். இன்று, அதாவது மே 31ம் தேதி புதன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். இந்த பெயர்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் வேலை கிடைக்கும். ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் பெரிய வெற்றியைப் பெறலாம்.

மேலும் படிக்க | சுக்கிரனின் அருள் பெற பரிகாரங்கள்! தோஷம் வரமாய் மாற லட்சுமி கடாட்சம் அளிக்கும் ருரு பைரவர் வழிபாடுஅதிபதியான புதன் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். புதனின் பெயர்ச்சி காரணமாக பணி இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் சுப பலன்களைத் தருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு நல்ல நேரம் இப்போது ஆரம்பம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது..

Budhan Peyarchi Budhan Peyarchi Palangal Peyarchi Palangal Budhan Mercury Transit Mercury Transit In Taurus Mercury Budh Gochar Budh Budh Gochar In Rishab Rishabathil Budhan Peyarchi Zodiac Signs ரிஷபத்தில் புதன் பெயர்ச்சி ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி புதன் புதன் பெயர்ச்சி புதன் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் புதாதித்ய ராஜயோகம் லக்ஷ்மி நாராயண யோகம் கஜலக்ஷ்மி ராஜயோகம் சதுர்கிரஹி யோகம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 1 முதல் இந்த ராசிகளுக்கு அசுர வளர்ச்சி, அற்புதமான வாழ்க்கைSevvai Peyarchi Palangal: ருச்சக் ராஜயோகம் என்றால் என்ன? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பலன் தரு? இதை பற்றி இங்கே காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிஷப ராசியில் 4 கிரகங்கள் இணைவதால் சதுர்கிரஹி யோகம்! 3 ராசிகளுக்கு இனி பணமழைசதுர்கிரஹி யோகம் 2024: புதன் பெயர்ச்சியுடன், ரிஷப ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகும். இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் முன்னேற்றத்தையும் தரும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புதன் பெயர்ச்சியால் உருவான சதுர்கிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றிBudhan Peyarchi Palangal:புதன் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் சதுர்கிரகி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்Budhan Peyarchi: புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். இது தவிர கன்னி, மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் நான்கு மடங்கு பலன்களைப் பெறுவார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »