பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை - ஜோதிமணி குற்றச்சாட்டு!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

Jothimani Congress समाचार

Jothimani News,Jothimani Karur,Jothimani Latest News

இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது - ஜோதிமணி.

தேர்தல் விதிமுறை களை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJupiter Transit 2024பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக உள்ளனர் என குற்றம் சாட்டிய கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி , பிரஜ்வல்ரேவனின் பாலியல் வன்கொடுமையால்நாடு நடுநடுங்கி உள்ள நிலையில் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் உள்ளார் என ஆவேசம்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவன் நூற்றுக்கணக்கான பெண்களின் பாலியல் வன்கொடுமை அதிர்ச்சிகரமான சம்பவம் உள்ளது, அப்படிப்பட்ட வேட்பாளர் முன்னரே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தலைமைக்கு எழுதியுள்ளார். அதனை மீறி பெண்களிடம் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியில் சீட்டு கொடுத்தது மட்டும் இல்லாமல், பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக உள்ளனர். நாடு நடுநடுங்கி உள்ள நிலையில்ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் உள்ளார்.

Jothimani News Jothimani Karur Jothimani Latest News Congress Jothimani Jothimani Attacking Bjp Bjp Tamilnadu Pm Modi Narendra Modi Bjp Election Result Date Lok Sabha Result Date Jothimani Karur Lok Sabha Election Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines ஜோதிமணி ஜோதிமணி காங்கிரஸ் ஜோதிமணி பாஜக பாஜக மோடி கரூரில் ஜோதிமணி பாலியல் குற்றச்சாட்டு தேர்தல் விதிமுறை

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுDMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!Vadakkan Movie: சஜீத் ஏ இயக்கத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »