பாணி பூரியில பானியே இல்லை! பரணியின் ஆசையை நிறைவேற்ற சண்முகம் என்ன செய்வான்?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Anna Serial समाचार

Zee Tamil Anna Serial,Latest Anna Serial Episode,Tamil Serial News

Anna Serial Today Update : ஆசையா பரணி கேட்ட விஷயம்.. எடக்குமுடக்கா யோசித்து சிக்க போகும் ஷண்முகம்

- அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்எடக்குமுடக்கா யோசித்து சிக்க போகும் ஷண்முகம்கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!Lord Shaniஐபிஎல் மெகா ஏலம் 2025... சாம்பியன் கேகேஆர் கழட்டிவிடப்போகும் 5 பிரதான வீரர்கள்

வைகுண்டம் பரணி பற்றி பெருமையாக பேசுகிறார். நீயும் தான் அடிக்கடி அரிவாளை தூக்குற ஆனால் ஒரு முறையாவது தீர்வு கிடைச்சி இருக்கா? ஆனால் என் மருமகள் பரணி ஒரு முறை அரிவாளை தூக்கி பிரச்னையை தீர்த்து வச்சிட்டா பாரு என்று பரணியை பாராட்டி பேசி சந்தோசப்படுகிறார். அதன்பிறகு மறுநாள் பரணி கிளினிக்கில் ஒரு பாட்டிக்கு வைத்தியம் பார்த்து கொண்டிருக்க ஷண்முகம் அங்கு வருகிறான். அப்பொது சண்முகத்திடம் எனக்கு பாணி பூரி சாப்பிடணும் போல் ஆசையா இருக்கு என்று சொல்கிறான். இதனால் ஷண்முகமும் வெட்டுக்கிளியும் சேர்ந்து பாணி பூரி வாங்க கடைக்கு செல்கின்றனர். ஆனால் எங்கும் பாணி பூரி இல்லை. பிறகு ஒரு கடையில் பாணி பூரி கேட்க கடைக்காரர் பாணி பூரி இல்ல சோலா பூரி தான் இருக்கு என்று சொல்கிறார்.

Zee Tamil Anna Serial Latest Anna Serial Episode Tamil Serial News Barani Saundarapandi Saundarapandi Family TV Show Update Tamil Serial Update அண்ணா சீரியல் ஜீ தமிழ் அண்ணா சீரியல் தமிழ் சீரியல் நியூஸ் அண்ணா சீரியல் பரணி சவுந்திரபாண்டி குடும்பம் இன்றைய எபிசோட் அண்ணா சீரியல் இன்றைய எபிசோடு சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?ArrestNarendraModi-இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!நீட் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அடிப்படை வசதி இல்லை-பெற்றோர்கள் புகார்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது சிலருக்கு எளிமையானதாக இருந்தாலும், இதனை பராமரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

CSK: ஷாக்கில் சிஎஸ்கே... 5 வீரர்கள் இல்லை - என்ன செய்யப்போகிறார் ருதுராஜ்?Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல முக்கிய வீரர்களுக்கு காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »