பல மில்லியன் வியூஸ்களை கடந்த புஷ்பா 2 படத்தின் பாடல் ப்ரமோ!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

Pushpa 2 समाचार

Pushpa 2 The Rule,The Couple Song,Pushpa 2 Movie

பல மில்லியன் வியூஸ்களை கடந்த புஷ்பா 2 படத்தின் பாடல் ப்ரமோ!

ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா ' அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது!ஆகஸ்டு மாதம் படம் வெளியாகிறதுவெறும் வயிற்றில் ஊறவைத்த திராட்சை நீரை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'புஷ்பாராஜை சந்திக்கும் ஸ்ரீவள்ளி...

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிளான 'புஷ்பா...புஷ்பா' பாடல் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் இரண்டு மடங்காக்கியுள்ளது. 'புஷ்பா: தி ரூல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சூடானா...' அறிவிப்பு ராஷ்மிகா இருக்கும் புரோமோவுடன் வெளியாகியுள்ளதால் ரசிகர்களை உற்சாகமாகியுள்ளனர்.

'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பாடலின் ப்ரமோ மட்டும் தற்போது 1.9 மில்லியன் வியூஸ்களை கடந்திருக்கிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Pushpa 2 The Rule The Couple Song Pushpa 2 Movie Pushpa 2 Song Pushpa 2 Pushpa The Rule Sooseki Sooseki Promo Rashmika Mandanna Allu Arjun Sooseki Release Date Pushpa 2 Release Date புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் புஷ்பா 2 தி ரூல் படத்தின் ரிலீஸ் தேதி புஷ்பா 2 படத்தின் பாடல்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?Lok Sabha Elections: அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அவர் கடந்த பல நாட்களாகவே அமேதியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் ப்ரொமோ வெளியீடுKamal Haasan Paaraa Song Promo Video: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

புஷ்பா 2 படத்தில் இருந்து அதிரடியாக வெளியாகியுள்ள முதல் சிங்கிள்!Pushpa Pushpa! The first single from Pushpa 2: சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல் படத்தில் இருந்து புஷ்பா புஷ்பா முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!Weight Loss Tips: உடலின் பல பாகங்களில் சேரும் கொழுப்பினால் உடல் பருமன் அதிகரிப்பதோடு பல வித நோய்களுக்கும் இது காரணமாகின்றது. ஆகையால் இதை உடனடியாக சரி செய்வது மிக அவசியம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »