பரோட்டா உண்ணும்போது வந்த விக்கல்... தொழிலாளி மரணம் - மருத்துவர்கள் கூறுவது என்ன?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Kanyakumari समाचार

கன்னியாகுமரி,பரோட்டா உண்ணும்போது வந்த விக்கல்,பரோட்டா சாப்பிட்ட கொத்தனார் மரணம்

Kanyakumari Parotta Death: தொழிலாளி ஒருவர் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென விக்கல் வந்ததால் சாப்பிட முடியாமல் திணறி உயிரிழந்த துயர சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.

உடற்கூராய்வு முடிவுகள் வெளியானால்தான் முழு விவரமும் தெரியவரும்.மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோ பரோட்டா வை பிடிக்காதவர்கள் மக்கள் தொகை எண்ணிக்கையில் மிக மிக குறைவு எனலாம். தமிழ்நாடு என்றில்லாமல் கேரளாவிலும் பரோட்டா மீதான விருப்பம் மக்களுக்கு அதிகம் இருக்கும். சைவம், அசைவம் என இரு உணவுப் பிரியர்களுக்கும் பரோட்டா பிடித்ததுதான். இருப்பினும், மைதா வால் செய்யப்படும் பரோட்டா மீது தற்போது பலருக்கும் சற்று விழிப்புணர்வு வந்துள்ளது.

மைதாவால் முழுமையாக செய்யப்படும் பரோட்டாவை தவிர்ப்பது உடல்நலனுக்கு நல்லது என மருத்துவ நிபுணர்கள் சொல்வதால் பரோட்டாவை மிக மிக அரிதாக உண்ணவே மக்கள் நினைக்கின்றனர். இருப்பினும், கோதுமை பரோட்டா மூலம் உடலுக்கு ஆரோக்கியமாகவும், ருசியாகவும் சாப்பிட மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், தற்போது பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.

இதேபோல், விக்கல் எடுத்து உயிரிழப்பதன் பின்னணி குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கூறுவதாவது,"சாப்பிடும் போது அந்த உணவு, உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்லும். அந்த உணவுத் துகள்கள் மூச்சுக்குழாயில் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகும். மிகவும் அரிதாக அதுபோன்ற சம்பவம் நடக்கும். அதாவது, உணவு உண்ணும் போது விக்கல் போன்ற திடீர் அடைப்பு ஏற்பட்டால், உணவு சுவாசக் குழாயில் நுழையலாம். இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இதனால் கூட ஒருவர் உயிரிழக்கலாம்" என கூறப்படுகிறது. இருப்பினும், சனந்தனன் உயிரிழந்ததற்கான காரணம் பரோட்டா தானா என்பது இதுவரை உறுதியாகவில்லை. அவருக்கு ஏற்பட்ட விக்கல் காரணமாக கூட அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனினும், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகு அவரின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனலாம்.

கன்னியாகுமரி பரோட்டா உண்ணும்போது வந்த விக்கல் பரோட்டா சாப்பிட்ட கொத்தனார் மரணம் Kanyakumari Worker Died While Eating Parotta Kanyakumari Parotta Death Parotta Death Medical Explanation பரோட்டா உடலுக்கு கேடா பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி பலி பரோட்டா மைதா சாப்பிடும் போது விக்கல் வந்தால் பிரச்னையா Hiccup Hiccup Reason For The Death

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா! உடைந்து போன ரகுராம்! இது சந்தியா ராகம் எபிசோட்!Sandhya Raagam Today s Episode Update: சத்தியம் செய்ய வந்த மாயா.. மனம் மாறிய ஜானகி, உடைந்து போன ரகுராம், நடந்தது என்ன?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சர்க்கரை நோயாளிகள் இளநீர் சாப்பிடலாமா? டாக்டர் கூறுவது என்ன?Diabetes Control Tips: இளநீர் நமது உடலை நீரேற்றத்டுடன் வைத்து உடனடி ஆற்றலைத் தருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீரிழிவு நோயாளிகளும் இதை குடிக்கலாமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?சிறந்த உடல் தோற்றத்தை பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாக இருப்பது அதில் முக்கிய பகுதியாகும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »