பஞ்சு போன்ற சப்பாத்திக்கு... மாவு பிசைய ‘ஐஸ்’ யூஸ் பண்ணுங்க..!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Kitchen Tips समाचार

Kneading Dough,Kitchen Hacks,How To Knead Dough

Kitchen Hacks: நம் வீட்டில் தயாரிக்கப்படும் சப்பாத்திகள் மென்மையாகவும், பஞ்சு போன்றதாகவும், நீண்ட நேரம் பிரெஷ்ஷாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல விதங்களில் நாம் முயற்சி செய்திருப்போம்.

மாவில் ஐஸ் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் எப்படி இருக்கும்.மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்தால், அது கெட்டியாக மாறும்.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!எந்த மாத பெளர்ணமியில் முருகனை வணங்குவது? முழுநிலவு நாளில் வழிபடப்படும் தெய்வங்கள்!

நம் வீட்டில் தயாரிக்கப்படும் சப்பாத்திகள் மென்மையாகவும், பஞ்சு போன்றதாகவும், நீண்ட நேரம் பிரெஷ்ஷாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல விதங்களில் நாம் முயற்சி செய்திருப்போம். சப்பாத்தி மாவை பிசையும் போது, சூடான தண்ணீர், பால் அல்லது நெய்யைப் பயன்படுத்தி மாவை பிசைவது என பல முயற்சிகள் செய்திருப்போம்.

பொதுவாக மாவை பிசைந்து சிறிது நேரம் கழித்து தான் சப்பாத்தி செய்ய வேண்டும். மேலும் மாவை பிசைந்து வைத்த பிறகு, ஒரு மஸ்லின் துணியை தண்ணீரில் நனைத்து, பிழிந்து, மாவின் மேல் போர்த்தி நிலையில் வைக்கவும். மாவை பிசைந்த பிறகு காற்று புகாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்தாலும் மாவு காய்ந்து போகும் பிரச்சனை இருக்காது.

Kneading Dough Kitchen Hacks How To Knead Dough How To Knead Dough To Get Soft Chappati Dough Kneading Tips Kneading Dough With Ice Kneading Dough With Ice Water Ice Water For Roti Ice Water For Atta Soft Roti Soft Chapati How To Make Soft Chapati Soft Chapati Tips How To Knead Dough With Ice Why Should You Knead Dough With Ice Cubes பஞ்சு போன்ற சப்பாத்தி செய்ய டிப்ஸ் சப்பாத்தி டிப்ஸ் சமையல் குறிப்புகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு, இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உடனே நிறுத்த ‘இதை’ பண்ணுங்க..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!IRCTC ANDAMAN Tour Package: IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இலவச Wi-Fi பெறலாம்.. அன்லிமிடெட் இணையத்தைப் பயன்படுத்தலாம்Free Wifi: இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு பொது இடங்களில் இலவச வை-பை பயன்படுத்த முடியும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »