நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

சோமஸ்கந்தன் समाचार

முருகனின் பிறந்தநாள்,வைகாசி விசாகம்,Birthday Of Karthik

Vaikasi Visakam May 22: சூரபத்ம அசுரர்களை அழிக்க, சிவனுக்கு நிகரான சிவபுத்திரனை அருளி தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டிய தேவர்களுக்கு முருகனை அளித்த சிவபெருமான்...

Arumugan Murugan Birthday Hair fallRCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைGood Bad Ugly வைகாசி விசாகம் முருகப்பெருமான் உதித்த நட்சத்திரம். வைகாசி மாதம் வரும் விசாக நாளன்று முருகனை வழிபடுவது இந்து மதத்தில் மிகவும் பிரபலமானது. காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்ற நூலில் முருகன் கார்த்திகை பெண்களுக்கு மகனாக அவதரித்தது தொடர்பான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. வைகாசி மாத முழு நிலவு நாளன்று ஆறு குழந்தைகளாக அவதரித்த முருகன், ஆறுமுகன் என்று பெயர் பெற்றார்.

சிவனின் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் அழிவு வரக்கூடாது என்று சிவபெருமானிடம் சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்கள் வரம் பெற்றிருந்தனர். வரத்தால் அகங்காரம் கொண்ட அவர்கள் தேவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். இதில் பிரம்மனுக்கும் விலக்கில்லை. சிவனின் வரம் என்ற கவசம் இருந்த நிலையில் யாராலும் ஒன்றும் செய்ய முடியாத அவல நிலை பல காலம் தொடர்ந்தது.

மேலும் படிக்க | தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்! நிலைமையை கண்டு பயந்த தேவர்கள் அனைவர்களும் ஒன்றுகூடி சிவபெருமானை நோக்கிச் சென்று வேண்டுகோள் விடுத்தனர். இமவான் மகளான பார்வதியை சிவன் திருமணம் செய்துக் கொண்டார். சூரபத்ம அசுரர்களை அழிக்க, சிவனுக்கு நிகரான சிவபுத்திரனை அருளி தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டினார்கள்.

முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம் Birthday Of Karthik The Son Of Lord Shiva Lord Murugan Palani Valmiki Ramayana Kalidasa The Poet 'Kumara Sambhavam Balamurugan வால்மீகி ராமாயணம் குமார சம்பவம் காளிதாசர் திருச்செந்தூர் பிரம்மா மன்மதனின் அம்பு கயிலாயம்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா கட்டாயம் இந்த 6 விஷயங்களை கவனிக்க மறந்துடாதீங்ககோடை விடுமுறையில் பயணம் செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், காரில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு முன், உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சரணாகதியே முக்திக்கு வித்து என உணர்த்திய நரசிம்ம ஜெயந்தி நாள்! மே 21 ராசிபலன்!குரோதி ஆண்டு, வைகாசி மாதம் எட்டாம் நாள், சுவாதி நட்சத்திர நாளான இன்று நரசிம்ம ஜெயந்தி.... குரோதி ஆண்டு வைகாசி 8ம் நாளான இன்று யாரின் ராசி எப்படியிருக்கும்?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நான்-ஸ்டிக் பாத்திரங்களை யூஸ் பண்ணாதீங்க... எச்சரிக்கும் ICMR..!!நான்-ஸ்டிக் குக்வேர், சமைக்கவும் பயன்படுத்தவும், சுத்தம் செய்வதும் எளிதாக இருப்பதால், நீண்ட காலமாக சமையலறையில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது - ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு!எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி: சாமி தரிசனம் செய்த பக்தர்கள்அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் நாற்காலிக்காக துடிக்கிறது -பிரதமர் மோடிPM Modi Morena Speech: தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் நீண்ட காலமாக சதி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டு.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »