நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட் லிங்க் இதோ

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 150%
  • Publisher: 63%

12Th Exam Result समाचार

12Th Result,Tamil Nadu,Anbil Mahesh Poyyamozhi

TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இதன் முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.

கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோUric acidடி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?

விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்றுள்ள நிலையில் நாளை அதாவது மே 6 ஆம் தேதி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதே போல பிளஸ்-1க்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி 10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்ருள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு தேர்வை, மொத்தம் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியதாக கூறப்படுகிறது. 11ஆம் வகுப்பு தேர்வுகளை மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் எழுதியதாகவும், 9 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியதாகவும் கூறப்படுகிறது.நாளை காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.ஆகிய இணையதள முகவரியில் சரிப்பார்த்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தேர்தல் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

12Th Result Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi 12Th Exam Results Will Be Declared On May 6 When Will Plus Two Results Will Be Declared Schools Public Exam +2 Public Exam School Education Tn Government Plus Two Exam Results +2 Exam Results பள்ளிக்கல்வித்துறை பொதுத் தேர்வு பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது TN Board Result TN Exams 2024 Board Exam Result SSLC Board Exam TN Board Results Latest News TN Board Exam Result News TN Board Exam News Tamil How To Check TN Board Exam Results 2024 Steps In 10Th Exam Result Date 12Th Exam Result Date 11Thexam Result Date TN Board 10Th Result Date TN Board 11Th Result Date TN Board 12Th Result Tamil Nadu Board Result 2024 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவு

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ஆம் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறைTN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?TN 10th Exam Result 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் சபரி திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அமர்க்களமாய் இருக்கும்: நாளை முதல் நல்ல நேரம்Guru Peyarchi Palangal: சுப கிரகமான குரு பகவான் நாளை ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோBank Holidays In May: நாளை புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »