நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு! 96 நாடாளுமன்றத் தொகுதிகள், 1717 வேட்பாளர்கள்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

எலக்‌ஷன் கமிஷன் समाचार

Election Commission,Lok Sabha Election 2024,Lok Sabha Election Phase 4 Constituencies

4th Phase Voting In Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

9 மாநிலங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம், மக்களின் கை விரல்களில் அடங்கியிருக்கிறது.96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுநாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!ஆபாச படங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டுமா... தினமும் இந்த விஷயங்களை செய்யுங்கள்!சிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்...

இன்று பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ஆந்திர மாநில முதலமைச்சரின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா என பல பிரபலங்கள் இன்று மக்களின் தீர்ப்பை வாக்காக பெறப்போகிறார்கள்.

Election Commission Lok Sabha Election 2024 Lok Sabha Election Phase 4 Constituencies 4ம் கட்ட மக்களவைத் தேர்தல் Lok Sabha Election Phase 4 Key Candidates Lok Sabha Election 2024 Phase 4 Details Lok Sabha Election News தேர்தல் ஆணையம் ECI ஜூன் 4 தேர்தல் முடிவுகள்

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மக்களவைத் தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்Lok Sabha Elections: மூன்றாவது கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பரீட்சையாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: மாநில வாரியான தொகுதிகளின் முழுப் பட்டியல்Lok Sabha Election 2024, Phase 2: நாளை நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எந்த மாநிலங்கில் எந்தெந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »