நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்... துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி..!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 15 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

Nagore Dargah समाचार

Nagore Dargah Pond,Fish Death,Nagore Dargah News

நாகூர் தர்ஹா குளத்தின் நிறம் பச்சையாக மாறி நான்கு புறத்திலும் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதந்தன.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Thalapathy 69நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்ஹா அமைந்துள்ளது.

குளத்தின் நிறம் பச்சையாக மாறி நான்கு புறத்திலும் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதந்தன. இதன் காரணமாக தர்ஹா குளம் மேற்கு, வடக்கு, தெற்கு, நூல்கடை தெரு, கலீபா சாஹிப் தெரு உள்ளிட்ட தெருக்கள் மட்டுமில்லாமல் 1 கிலோ மீட்டர் தூரம்வரை துருநாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Nagore Dargah Pond Fish Death Nagore Dargah News நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் Tamil Nadu News Trending News In Tamil Nadu Nagore Nagore Dargah

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வேலூரா வெயிலூரா.... சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்றினால் தவிக்கும் பொதுமக்கள்..!வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயில் தாக்கம் துவங்கி விட்டது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

எச்சரிக்கை! ‘இந்த’ காய்கறி சாலட்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்..!!காய்கறிகள் சாலட் மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது. ஆனால், எல்லா காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட கூடாது. சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காதலுனுக்காக காவல் நிலையத்தில் காத்திருந்த காதலி: காதலனை கட்டிப்போட்ட சாதிதமிழரசியும் அரவிந்தனும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பற்றி இரு குடும்பத்தினருக்கும் தெரியும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடிதமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று இளங்கோவன் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »