நல்ல விஷயங்கள் பற்றி பேசுவோம்! எடப்பாடி குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில்!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

Ttv Dinakaran समाचार

Ttv Dinakaran News,Ttv Dinakaran Latest News,Ttv Dinakaran In Theni

தேனி மாவட்டம் கம்பம் நகருக்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வரவேண்டும்.Guru PeyarchiJupiter transitபாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளருமான டி டி வி தினகரன் இன்று கம்பம் நகருக்கு வருகை புரிந்தார். கம்பத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மது பால் தாயி அம்மன் கோவில் விழாவிற்கு வருகை புரிந்த அவருக்கு கம்பம் நுழைவு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

99 இல் நான் தேர்தலில் நின்றேன் அப்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை, அதுக்கப்புறம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2011 பிறகு தேர்தலில் பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவியுள்ளது. நான் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்டபோது கூட ஓட்டுக்கு நான் பணம் கொடுக்கவில்லை.

என் டி ஏ கூட்டணி இந்த தேர்தலில் மோடி அவர்கள் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்த முறை உறுதியாக நல்ல வெற்றியை வெறும் மேலும் நல்ல வாக்கு சதவீதம் பெரும் என நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து கேட்டபோது கோவிலில் அமர்ந்து நல்ல விஷயம் பேசுகிறோம் பாசிட்டிவான விஷயங்கள் பேசுகிறோம் சில மனிதர்கள் வந்து எதிர்மறையானவர்கள் மனிதர்கள் அல்லாது அறக்கத்தனமான ஜென்மங்களை பற்றி இங்கு பேசுவது சரியல்ல எனக் கூறினார்.

Ttv Dinakaran News Ttv Dinakaran Latest News Ttv Dinakaran In Theni Ttv Dinakaran Lok Sabha Election 2024 Ttv Dinakaran About Edappadi Palanisami Admk Edappadi Palanisamy Ttv Dinakaran Theni Theni Ops O Pannerselvam Ramanadhapuram Ops Vs Eps Ttv Dinakaran Bjp Annamalai Bjp அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டிடிவி தினகரன் தேனி பாராளுமன்ற தொகுதி என்டிஏ கூட்டணி தேனி மாவட்டம் கம்பம் டிடிவி தினகரன் தேனி Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Astro: ‘இந்த’ ராசிப் பெண்களை கைபிடித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... பணத்திற்கு குறைவிருக்காது!Astro Traits: ஒருவரது ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரகங்களின் நிலைகளை வைத்து, அந்த ராசிகளின் குணாதிசயங்களை பற்றி அணுமானிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள வர்ஷங்களுக்கு சேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »