நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Actor Vijay समाचार

Actor Vijay Mark,Vijay 10Th Mark,Vijay SSLC Mark

நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..

Actor Vijay 10th Mark : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றார் என்பது உங்களுக்கு தெரியுமா?சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!Lord Shanidinnerகோலிவுட் திரையுலகில், தற்போது டாப் நட்சத்திரங்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஹீரோவாக கலக்கி வரும் இவருக்கு பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

விஜய், இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இது, தந்தை-மகன் தோற்றங்களா, அல்லது எதிர்காலம்-நிகழ்காலத்தில் இருக்கும் ஒரே ஆளின் இரு தோற்றங்களா என்பது படம் வெளியானவுடன்தான் தெரியவரும்.சமீபத்தில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை சந்தித்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், விரைவில் சந்திப்போம் என்று தனது ட்விட்டர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை சந்தித்த விஜய், அவர்களுக்கு பரிசுகளை வழங்கி மேடையில் கெளரவித்தார். இது பெரிய நிகழ்வாக, பெரும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. இதே போல, இவர் இந்த வருடமும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் விஜய், Vis.Com வரை படித்திருக்கிறார். இவர், தனது பள்ளிப்படிப்பை சென்னை விருகம்பக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்றார்.

தமிழில், 200க்கு 155 மார்க் எடுத்த அவர், கணிதத்தில் 95 மதிப்பெண்களையும்ம், ஆங்கிலத்தில் 122 மற்றும் அறிவியலில் 206 மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார். சமூக அறிவியலில் இவர் 122 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், 10ஆம் வகுப்பில் சுமார் 65 சதவிகிதத்தை பெற்றிருக்கிறார் விஜய். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து, இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.நடிகர் விஜய், தனது 69வது படத்துடன் தமிழ் திரையுலகிற்கு முழுக்கு போட இருக்கிறார்.

Actor Vijay Mark Vijay 10Th Mark Vijay SSLC Mark Thalapathy Vijay Actor Vijay 10Th Standard Mark Actor Vijay SSLC Mark Actor Vijay Total Marks In SSLC நடிகர் விஜய்யின் பத்தாம் வகுப்பு மார்க் நடிகர் விஜய் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் விஜய்யின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் நடிகர் விஜய் 10ஆம் வகுப்பு படிக்கும் போது எடுத்த Actor Vijay 10Th Standard Mark

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு, ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விழுக்காடு விபரங்கள்CISCE ISC 12th, ICSE 10th Result 2024 Updates: தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது-- cisce.org, results.cisce.org. தகுதி பட்டியலை இங்கே சரிபார்க்கவும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Gukesh D : விஸ்வனாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த 17 வயது செஸ் வீரர்! என்ன சாதனை தெரியுமா?Gukesh D : விஸ்வனாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த 17 வயது செஸ் வீரர்! என்ன சாதனை தெரியுமா?
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »