தினமும் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? இன்றே ஆரம்பிக்கலாம்

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

Garlic समाचार

Health Benefit Of Garlic,Health Tips,Weight Loss

Health Tips Of Garlic: பூண்டு சமையல் மரபுகளில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சார நடைமுறைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பூண்டு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

மேலும் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் பூண்டில் உள்ளன.

Health Tips Of Garlic: பல்வேறு சமையல் வகைகளில் சேர்க்கப்படும் பொருள் தான் பூண்டு. இது வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். அதனுடன் பூண்டில் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு மற்றும் பல அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன. குறிப்பாக இரவில் பூண்டு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். எனவே பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.பூண்டு சாப்பிடுவதால் சளி மற்றும் காய்ச்சலை நீக்கவும் உதவும். பூண்டில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் சளி மற்றும் காய்ச்சலை போக்க உதவுகிறது.

Health Benefit Of Garlic Health Tips Weight Loss What Are The Health Benefits Of Eating Garlic Benefits Of Eating Garlic At Night Eating Garlic For Weight Loss Benefits Of Eating Garlic At Night How To Use Garlic For Weight Loss How To Use Garlic Garlic For Weight Loss Health Tips Health Tips In Tamil Garlic For Fat Loss Garlic For Belly Fat Home Remedy Fat Loss Tips உடல் எடை குறைக்க தொப்பை குறைய தூக்கமின்மைக்கு நிவாரணம் அளிக்கும் What Happens If I Eat Garlic Every Day? What Organ Is Garlic Good For? How Many Garlic Cloves Per Day? What Diseases Does Garlic Fight?

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் ‘இத்தனை’ மணிநேரம் நின்றால் நோயே வராதாம்!தினமும் ‘இத்தனை’ மணிநேரம் நின்றால் நோயே வராதாம்!
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கொலஸ்ட்ரால் முதல் எடை இழப்பு வரை.. இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதும்Cumin Seeds Health Tips: நாம் தினமும் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஒன்று தான் சீரகம். இந்த சீரகம் உணவின் சுவையை அதிகரிப்பதுடன் பல வித ஆரோக்கிய நன்மைகளும் கொண்டுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்வெறும் வயிற்றில் நெய்யின் பலன்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சனைகள் தீரும்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

சின்ன சின்ன விதைகளில் இருக்கும் பெரிய ஆரோக்கிய நன்மைகள்: தினமும் சாப்பிடால் திடமாய் இருக்கலாம்Health Tips: விதைகளை உட்கொள்ளும்போது நம் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கக்கூடிய 5 விதைகளைப் பற்றி இங்கே காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்முலாம்பழ விதைகளில் இருக்கும் செரிமானத்தை குணப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான 5 ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »