தினசரி பீட்ரூட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 129%
  • Publisher: 63%

Beetroot Juice समाचार

Digestive Health,Brain Health,Energy Intake

Beetroot Benefits: பீட்ரூட் சத்தான காய்கறியாக பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை ஆதரிப்பது முதல் பல நன்மைகளை பீட்ரூட் நமக்கு வழங்குகிறது.

BeetRoot Benefits: பீட்ரூட் சத்தான காய்கறியாக பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை ஆதரிப்பது முதல் பல நன்மைகளை பீட்ரூட் நமக்கு வழங்குகிறது. பீட்ரூட் டில் கலோரிகள் குறைவாக உள்ளது, அதே சமயம் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளது. மேலும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அதே போல நீண்ட கால இதய ஆரோக்கிய நன்மைகளுக்கு பங்களிக்கலாம். உடல் சேர்வை போக்க பீட்ரூட் உதவுகிறது. விளையாட்டு வீரர்கள் அல்லது ஜிம்மிற்கு செல்வோர் சில மணிநேரங்களுக்கு முன் பீட்ரூட் சாப்பிடுவது செயல்திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். மேலும் இதில் உள்ள சில சேர்மங்கள், பீடைன் மற்றும் பீட்டாலைன்கள் உட்பட, புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன. பீட்ரூட்டில் குறைந்த கலோரிகள் மற்றும் தண்ணீர், நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளதால் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Digestive Health Brain Health Energy Intake Improves Stamina Beetroot Beetroot For Skin Care Beetroot Benefits Beetroot Benefits For Health Beetroot Benefits For Skin Beetroot For Dark Circles Beetroot For Skin Beetroot Juice Health Benefits Dietary Nitrates Nitric Oxide Blood Pressure Lower Blood Pressure Blood Sugar Levels Nitric Oxide Blood Flow To Muscles பீட்ரூட் பீட்ரூட் நன்மைகள் தீமைகள் பீட்ரூட் தீமைகள் பீட்ரூட் சத்துக்கள் பீட்ரூட் பொரியல் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள் பீட்ரூட் ஜூஸ் தீமைகள் பீட்ரூட் சாறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸ் சூப்பர்ஃபுட் பீட்ரூட் நன்மைகள் Weight Management Nourishing Blood Pressure Nutritional Benefits

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு, இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 29, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 22, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 15, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »