தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

Malaiku Vaaipu समाचार

Tamilnadu Weather Update,Rain Today,Current Weather Chennai

கடந்த ஒரு மாதமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக மழை பெய்துள்ளது.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!வீசுவாதல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் அக்னி நட்சத்திரம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது, இதனால் வெப்பம் அதிகமாக காணப்படுவதுடன் அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வேலூர், காட்பாடி, கே. வி.குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு காந்திபுரம், ராமநாதபுரம், போத்தனூர், டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை செய்தது. கோவை இந்த மழையினால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மேலும் செல்வபுரம் பகுதியில் இடிதாக்கி ஒரு தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது உடனடியாக மத்திய பகுதியிலிருந்து தீயணைப்புத் துறையினர் வந்து அந்த தீயை அணைத்தனர். இதே போல புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர் மாதம்பட்டி வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu Weather Update Rain Today Current Weather Chennai Heat Wave Guidance Heatwave In India Heatwave Alert Coimbatore Rain Vellore Rain Madurai Current Climate Pondy Rain Update Trichy Rain Update தமிழகத்தில் மழை மழைக்கு வாய்ப்பு லேசான மழைக்கு வாய்ப் சென்னை வானிலை ஆய்வு மையம் Rain Rain Update Ooty Rain Tamilnadu Rain Update Zee News Tamil Zee Tamil News Tamil News Today Tamil News Tamil News Live News Shorts Shorts News Tamil Zee Tamil ஜீ தமிழ் நியூஸ் Today Tamil News Live Latest Tamil News ஜீ தமிழ் செய்தி Zee Tamil Live Zee Tamil News Live

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி... வானிலை ஆய்வு மையம்Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

தமிழ்நாட்டை இன்றும் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வாட்டிவதைத்திருக்கிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியிருக்கிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

MI vs KKR 2024 : கொல்கத்தா, மும்பை போட்டியில் வெல்லப்போவது யார்? தெரிஞ்சுக்கோங்கMI vs KKR 2024, IPL Match Today Playing XI prediction : கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று வான்கடே மைதானத்தில் மோத இருக்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை பார்க்கலாம்.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »